மங்களவாத்தியம்
மங்கள வாத்தியம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
மங்கள வாத்தியம் | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | கோபி கிருஷ்ணன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீபிரியா |
வெளியீடு | அக்டோபர் 20, 1979 |
நீளம் | 3992 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்தொகு
பாடல்கள்தொகு
- "வண்டினா வண்டி தான் இது வாத்தியார் வண்டி தான்"... - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
மேற்கோள்கள்தொகு
- ↑ "விஜயகாந்த்... ஒரே வருடத்தில் 18 படங்கள்". இந்து தமிழ் (13 அக்டோபர் 2019). பார்த்த நாள் 20 பிப்ரவரி 2021.