மஞ்சநாயக்கனஅள்ளி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
மஞ்சநாயக்கனஅள்ளி (Manjanaickanahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643644.[1] இது மஞ்சநாயக்கனஅள்ளி ஊராட்சி உட்பட்டது.[2]
மஞ்சநாயக்கனஅள்ளி
மஞ்சநாயக்கனஹள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636811 |
இவ்வூரில் 4500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கோடாரிகள், இருமுனைக் கருவிகள் மற்றும் தேய்ப்பான்கள் போன்ற புதிய கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.[3]
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 893. மொத்த மக்கள் தொகை 3,767. இதில் 1,991 ஆண்களும் 1,776 பெண்களும் அடங்குவர்.[4]
மேற்கோள்
தொகு- ↑ "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
- ↑ "தமிழக வாழ்விடப்பட்டியல்" (PDF). Archived from the original (PDF) on 28 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "பென்னாகரத்தில் 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்கால கருவிகள் கண்டெடுப்பு". www.dinamani.com. தினமணி. 21 மார்ச் 2022. Archived from the original on 14 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Maanjinaickanahalli Village in Pennagaram (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-03.