மஞ்சள் வயிற்றுப் பூங்கொத்தி
மஞ்சள் வயிற்றுப் பூங்கொத்தி (Yellow-bellied flowerpecker)(டைகேயம் மெலனோசாந்தம்) என்பது பூங்கொத்திக் குடும்பமான டைகேயிடேவில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும்.
மஞ்சள் வயிற்றுப் பூங்கொத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | டைகேயிடே
|
பேரினம்: | டைகேயம்
|
இனம்: | D. மெலனோசாந்தம்
|
இருசொற் பெயரீடு | |
Dicaeum மெலனோசாந்தம் (பிளைத், 1843) | |
வேறு பெயர்கள் | |
டைகாயெம் மெலனோசாந்தம் |
இது வங்காளதேசம், பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்பமண்டல காடுகள் மற்றும் வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Dicaeum melanozanthum". IUCN Red List of Threatened Species 2016: e.T22717487A94535019. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717487A94535019.en. https://www.iucnredlist.org/species/22717487/94535019. பார்த்த நாள்: 16 November 2021.