மருத்துவமனை பிரசவ அடிப்படையில் இந்திய மாநிலங்கள் தரவரிசை
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
மருத்துவமனை பிரசவ அடிப்படையில் இந்திய மாநிலங்கள் தரவரிசை (Indian states ranking by institutional delivery) என்பது மருத்துவமனையில் பிரசவிக்கும் குழந்தைகளின் சதவீத அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட இந்திய மாநிலங்களின் பட்டியல். இந்தத் தகவல் 2015-16 ஆம் ஆண்டின் தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பிலிருந்து சேகரிக்கப்பட்டது.[1] இச்சேவைக் கேரளாவில் அதிகமாகவும் (99.8%) நாகாலாந்தில் (32.8%) மிகக் குறைவாகவும் உள்ளது.
பட்டியல்
தொகுதரம் | மாநிலம் | மருத்துவமனை பிரசவ விகிதம் (%)[2] |
---|---|---|
1 | கேரளம் | 99.8 [3] |
2 | தமிழ்நாடு | 98.9[4] |
3 | கோவா | 96.9 [5] |
4 | சிக்கிம் | 94.7 [6] |
5 | கருநாடகம் | 94[7] |
6 | ஆந்திரப் பிரதேசம் | 91.5[8] |
7 | தெலங்காணா | 91.5[9] |
8 | பஞ்சாப் | 90.5[10] |
9 | மகாராட்டிரம் | 90.3[11] |
10 | குசராத்து | 88.5[12] |
11 | சம்மு காசுமீர் | 85.6[13] |
12 | ஒடிசா | 85.3 |
13 | இராசத்தான் | 84.0[14] |
14 | மத்தியப் பிரதேசம் | 80.8[15] |
15 | அரியானா | 80.4[16] |
16 | மிசோரம் | 79.7[17] |
17 | திரிபுரா | 79.9[18] |
18 | இமாச்சலப் பிரதேசம் | 76.4[19] |
19 | மேற்கு வங்காளம் | 75.2[20] |
20 | அசாம் | 70.6[21] |
21 | சத்தீசுகர் | 91.6 |
22 | மணிப்பூர் | 69.1[22] |
23 | உத்தராகண்டம் | 68.6[23] |
24 | உத்தரப் பிரதேசம் | 67.8[24] |
25 | பீகார் | 63.8[25] |
26 | சார்க்கண்டு | 61.9[26] |
27 | அருணாசலப் பிரதேசம் | 52.2[27] |
28 | மேகாலயா | 51.4[28] |
29 | நாகாலாந்து | 32.8[29] |
U/T | புதுச்சேரி | 99.9[30] |
U/T | இலட்சத்தீவுகள் | 99.3[31] |
U/T | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 96.4[32] |
U/T | சண்டிகர் | 91.6[33] |
U/T | தமனும் தியூவும் | 90.1[34] |
U/T | தாத்ரா மற்றும் நகர் அவேலி | 88[35] |
U/T | தில்லி | 84.4[36] |
மேற்கோள்கள்
தொகு- ↑ National Family Health Survey 15–16, India. Archived from the original on 2018-01-29. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.
- ↑ National Family Health Survey 15–16, India. Archived from the original on 2018-01-29. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.
- ↑ National Family Health Survey 15–16, India (PDF). Archived from the original (PDF) on 2021-08-11. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.
- ↑ National Family Health Survey 15–16, India (PDF). Archived from the original (PDF) on 2023-04-01. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.
- ↑ National Family Health Survey 15–16, India.
- ↑ National Family Health Survey 15–16, India (PDF). Archived from the original (PDF) on 2022-01-21. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.
- ↑ National Family Health Survey 15–16, India (PDF). Archived from the original (PDF) on 2021-09-29. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.
- ↑ National Family Health Survey 15–16, India (PDF). Archived from the original (PDF) on 2022-01-19. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.

- ↑ National Family Health Survey 15–16, India (PDF). Archived from the original (PDF) on 2022-01-28. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.
- ↑ National Family Health Survey 15–16, India (PDF). Archived from the original (PDF) on 2021-11-10. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.
- ↑ National Family Health Survey 15–16, India (PDF).[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ National Family Health Survey 15–16, India (PDF). Archived from the original (PDF) on 2022-01-21. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.
- ↑ National Family Health Survey 15–16, India (PDF).[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ National Family Health Survey 15–16, India (PDF). Archived from the original (PDF) on 2021-09-25. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.
- ↑ National Family Health Survey 15–16, India (PDF).[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ National Family Health Survey 15–16, India (PDF). Archived from the original (PDF) on 2021-09-25. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.
- ↑ National Family Health Survey 15–16, India (PDF). Archived from the original (PDF) on 2022-01-19. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.
- ↑ National Family Health Survey 15–16, India (PDF). Archived from the original (PDF) on 2021-10-17. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.

- ↑ National Family Health Survey 15–16, India (PDF). Archived from the original (PDF) on 2021-10-23. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.
- ↑ National Family Health Survey 15–16, India (PDF). Archived from the original (PDF) on 2022-01-21. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.
- ↑ National Family Health Survey 15–16, India (PDF). Archived from the original (PDF) on 2022-01-19. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.
- ↑ National Family Health Survey 15–16, India (PDF). Archived from the original (PDF) on 2021-10-08. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.
- ↑ National Family Health Survey 15–16, India (PDF). Archived from the original (PDF) on 2021-08-06. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.