மறுகொணரி
மறுகொணரி என்பதை ஆங்கிலத்தில் Repeater [1] என்கிறோம். தமிழகத்தில் செயல்பட்டுவரும் அனைத்து ஹாம் வானொலிகளும் மறுகொணரியின் உதவியுடனே ஒலிபரப்பி வருகின்றன. அதற்கு காரணம், இவற்றின் துணைகொண்டே, இந்த ஒலிபரப்புகள் நீண்ட தூரம் பயணிக்க முடியும். முதலில் ‘மறுகொணரி[2]’ என்றால் என்ன என்று பார்ப்போம். ஒரு சிலர் இதனை ‘மீளச்செயலி[3]’ என்றும் அழைக்கின்றனர். அதற்குக் காரணம், குறைந்த சக்தியில் ஒலிபரப்பாகும் இந்த ஹாம் [4]வானொலிகளுக்கு, அதிக சக்தியைக் கொடுப்பதால், அதற்கு மீளச்செயலி அல்லது மறுகொணரி என்று அழைக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள மறுகொணரிகள்
தொகுVU3SMA சென்னை 145.000 +600
VU2MRR சென்னை 145.175 +600
VU2MVR சென்னை 145.075 +600
VU3VCG சென்னை 144.975 +600
VU2MWG சென்னை 434.1000 +1600
VU2CBE கோவை 144.800 +600
VU2RPT கோவை 145.200 +600 (செயல்பாட்டில் இல்லை)
VU2AOT கோவை 145.750 -600 (செயல்பாட்டில் இல்லை)
VU2IDR கும்பகோணம் 144.000 -600
VU2KOD கொடைக்கானல் 145.150 -600
VU2MRR கொடைக்கானல் 145.775 -600
VU2MWG கொடைக்கானல் 434.100 +1600 (செயல்பாட்டில் இல்லை)
VU2LEU நாகர்கோவில் 145.850 -600
VU2RYM இராஜபாளையம் 145.600 -600
VU2TJR தஞ்சாவூர் 145.850 -600
VU2KJO தூத்துக்குடி 145.675 -600
VU2VCM ஏலகிரி 145.475 -600
VU2TCD ஏற்காடு 145.850 -600
VU2POC ஏற்காடு 434.950 +1600
VU2YCD ஏற்காடு 434.950 -1600
VU2DND கோத்தகிரி 144.7500 -600
VU2UDT உடுமலை 144.9000 -600
VU2IRT ஊட்டி 144.9750 -600 (செயல்பாட்டில் இல்லை)
VU2ECS கீழக்கரை 144.950 -600
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hamradioindia - repeaters in india". hamradioindia.com. Archived from the original on 2020-07-06. பார்க்கப்பட்ட நாள் 2020-08-18.
- ↑ says, Raj. "VHF UHF Repeaters list – Malabar Amateur Radio Society" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-18.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "HF/VHF Nets & Repeater Information – The Amateur Radio Society of India (ARSI)" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-18.
- ↑ "Indian VHF Repeaters | QARL Quilon Amateur Radio League VU2QAR Kollam Ham Radio Club Kerala South India". www.vu2qar.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-18.
- ↑ "ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே - 9 தங்க.ஜெய்சக்திவேல்". Bookday (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-08-12. பார்க்கப்பட்ட நாள் 2020-08-18.