மலின்டோ ஏர்

மலேசிய விமான சேவை நிறுவனம்

மலின்டோ ஏர் (Malindo Air) நிறுவனமானது மலேசிய விமான சேவை நிறுவனமாகும். இது இந்தோனேசியாவை சேர்ந்த லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான நிறுவனமாகும். இதன் தலைமையகம் மலேஷியாவின் பெடாலிங் ஜெயா நகரத்தில் அமைந்துள்ளது. மலின்டோ என்ற பெயர் மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய இரண்டு நாட்டு பெயரின் கலப்பாகும். இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்களை இது குறிக்கின்றது.[4].

Malindo Air
IATA ICAO அழைப்புக் குறியீடு
OD MXD MALINDO
நிறுவல்27 செப்டம்பர் 2012; 12 ஆண்டுகள் முன்னர் (2012-09-27)
செயற்பாடு துவக்கம்2013
மையங்கள்
இரண்டாம் நிலை மையங்கள்
அடிக்கடி பறப்பவர் திட்டம்Malindo Miles
வானூர்தி எண்ணிக்கை38[1]
சேரிடங்கள்65[1]
தாய் நிறுவனம்
தலைமையிடம்Petaling Jaya, Selangor, Malaysia
முக்கிய நபர்கள்Mushafiz Mustafa Bakri(CEO)[3]
Edward Sirait (President Director Lion Group)
வலைத்தளம்www.malindoair.com

செல்லுமிடங்கள்

தொகு

இந்நிறுவனம் சேவையளிக்கும் நகரங்களின் பட்டியல் இந்தியாவில் முக்கியமாகதிருச்சி,அகமதாபாத்,அமிருதசரசு, டெல்லி,கொச்சி,மும்பை,திருவனந்தபுரம்,மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சேவைகள் செயல்படுகிறது.[5].

}மேலும் இந்தோனேசியா, தாய்லாந்து, சீனா, பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, இலங்கை, வியட்நாம், மலேசியா,ஹாங்காங்,சவுதி அரேபியா, நேபால், பாக்கிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் விமான சேவையினை செயல்படுத்தி வருகின்றது.

ஆதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 "Airline Insight: Malindo Air – Blue Swan Daily". blueswandaily.com (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 August 2018.
  2. Ragananthini, V. (2 February 2017). "Nadi cuts stake in Malindo Air, CEO now a major shareholder". The Sun Daily. http://www.thesundaily.my/news/2147807. 
  3. Sidhu, B.K. (13 May 2017). "Malindo to be renamed Batik Air". https://www.thestar.com.my/business/business-news/2017/05/13/malindo-to-be-renamed-batik-air/. 
  4. https://www.malindoair.com/ மலின்டோ ஏர் இணையதளம்
  5. https://tamil.indianexpress.com/tamilnadu/four-weekly-direct-flights-from-bangkok-to-trichy/ பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு நேரடி விமான சேவை
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Malindo Air
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Batik Air Malaysia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


புற இணைப்புகள்

தொகு
நகரம் நாடு சர்வதேச வான்வழிப் போக்குவரத்து அமைப்பு சர்வதேச பயணிகள் வான்வழிப் போக்குவரத்து ஒருங்கிணைப்பு விமான நிலையம்
திருச்சிராப்பள்ளி இந்தியா TRZ VOTR திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்
அகமதாபாத் இந்தியா AHM VAAH சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்
திருவனந்தபுரம் இந்தியா TRV VOTV திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்
விசாகப்பட்டினம் இந்தியா VTZ VOVZ விசாகப்பட்டினம் விமான நிலையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலின்டோ_ஏர்&oldid=3224126" இலிருந்து மீள்விக்கப்பட்டது