மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி

பிபிபீஏம் (மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி) (Malaysian United Indigenous Party) மலேசியாவில் ஒரு அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சியின் தலைவராக, மலேசியாவின் நான்காவது பிரதமராக 1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகள் பணியாற்றிய மகாதீர் பின் முகமது இருக்கிறார்.

பிபிபீஏம் (மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி)
Parti Pribumi Bersatu Malaysia
ڤرتي ڤريبومي برساتو مليسيا
土著团结党
சுருக்கக்குறிபிபிபீஏம்
தலைவர்முகிதீன் யாசின்
தொடக்கம்8 செப்டம்பர் 2016
கலைப்பு5 ஏப்ரல் 2018 (இடைநீக்கம்)[1]
பிரிவுஅம்னோ
தலைமையகம்புத்ராஜாயா
தேசியக் கூட்டணிபாக்காத்தான் ஹரப்பான்

அடிப்படையில் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியை எதிர்க்கும் ஆற்றல் மிக்க கட்சியாக பிபிபீஏம் கட்சி விளங்கி வருகிறது. 2018ஆம் ஆண்டில் பிபிபீஏம் கட்சியும் அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)யும், ஜனநாயக செயல் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை உருவாக்கின.

மேற்கோள்கள்தொகு