மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு

மலேசிய அரசாங்க அமைச்சு

மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு (மலாய்: Kementerian Komunikasi dan Digital Malaysia; ஆங்கிலம்: Ministry of Communications and Digital of Malaysia) (KKD) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும்.

மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு
Kementerian Komunikasi dan Digital Malaysia
Ministry of Communications and Digital of Malaysia
மரபுச் சின்னம்

மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சகம்
துறை மேலோட்டம்
அமைப்பு15 மே 2013; 11 ஆண்டுகள் முன்னர் (2013-05-15)
முன்னிருந்த அமைப்புகள்
  • மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பண்பாட்டு துறை அமைச்சு
    Ministry of Information, Communications and Culture of Malaysia (MICCM)
  • மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை அமைச்சு
    Ministry of Communications and Multimedia of Malaysia (MCMM)
ஆட்சி எல்லைமலேசிய அரசாங்கம்
தலைமையகம்Lot 4G9, Persiaran Perdana, Precinct 4, Federal Government Administrative Centre, 62100 புத்ராஜாயா
02°55′38″N 101°41′17″E / 2.92722°N 101.68806°E / 2.92722; 101.68806
ஆண்டு நிதிMYR 2,737,366,400 (2022 - 2023)
அமைச்சர்
துணை அமைச்சர்
அமைப்பு தலைமைகள்
  • டத்தோ ஸ்ரீ முகமட் மெந்தெக்
    (Mohammad bin Mentek), பொதுச் செயலர்
  • மசுதுரா பிந்தி அலமட் முசுதபா
    (Mastura binti Ahmad Mustafa), துணை பொதுச் செயலர் (மூல நிரல் தொடர்பு மற்றும் படைப்பாற்றல் தொழில்)
  • எம்.ஏ. சிவநேசன்
    MA. Sivanesan, துணை பொதுச் செயலர் (தொலைத்தொடர்பு மற்றும் பொருளாதார இலக்கவியல் உள்கட்டமைப்பு)
  • மசுலான் முத்தலிப்
    Mazlan bin Abd Mutalib, மூத்த துணை-செயலர் (நிர்வாகம்)
வலைத்தளம்www.kkmm.gov.my

முன்பு இந்த அமைச்சு, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை அமைச்சு (Ministry of Communications and Multimedia of Malaysia) என்று அழைக்கப்பட்டது. மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், 2022 டிசம்பர் 3-ஆம் தேதி, மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு எனும் புதிய பெயரில் இப்போதைய அமைச்சை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.

பொறுப்பு துறைகள்

தொகு
  • இலக்கவியல் மயமாக்கல் (Digitalisation)
  • தகவல் தொடர்பு (Communications)
  • பல்லூடகம் (Multimedia)
  • வானொலி ஒலிபரப்பு (Radio Broadcasting)
  • ஊடக ஒளிபரப்பு (Media Broadcasts)
  • தகவல் (Information)
  • தனிப்பட்ட தரவு பாதுகாப்பு (Personal Data Protection)
  • சிறப்பு விவகாரங்கள் (Special Affairs)
  • ஊடகத் துறை (Media Industry)
  • திரைப்படத் துறை (Film Industry)
  • இணையக் களப் பெயர் (Domain Name)
  • அஞ்சல் (Postal)
  • விரைவு அஞ்சலர் (Courier)
  • அலைபேசி சேவை (Mobile Service)
  • நிலையான சேவை (Fixed Service)
  • அகண்ட அலைவரிசை (Broadband)
  • உலகளாவிய சேவை (Universal Service)
  • பன்னாட்டு ஒளிபரப்பு (International Broadcasting)
  • உள்ளடக்கம் (Content)
  • தரைத்தள இலக்கவியல் தொலைக்காட்சி ஒளிபரப்பு (Digital Terrestrial Television Broadcasting)

அமைப்பு

தொகு
  • தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர்
    • தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் துணை அமைச்சர்
      • பொது செயலாளர்
        • பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
          • சட்ட ஆலோசகர் அலுவலகம்
          • நிறுமத் தொடர்பு பிரிவு
          • உள் தணிக்கை பிரிவு
          • முக்கிய செயல்திறன் காட்டி அலகு
          • ஒருமைப்பாடு அலகு
        • துணைப் பொதுச் செயலாளர் (கொள்கை)
          • உத்திசார் திட்டமிடல் பிரிவு
          • தகவல் தொடர்பு தொழில்நுட்ப பிரிவு
          • பன்னாட்டு பிரிவு
          • உள்ளடக்க மேம்பாட்டு பிரிவு
        • துணைப் பொதுச் செயலாளர் (செயல்பாடுகள்)
          • உத்திசார் தொடர்பு பிரிவு
          • கட்டுப்பாடு மற்றும் இணக்கப் பிரிவு
          • உள்கட்டமைப்பு மற்றும் விண்ணப்பப் பிரிவு
          • வெளிநாட்டு கலைஞர் (PUSPAL) பிரிவின் மூலம் படப்பிடிப்பு மற்றும் நடிப்பு விண்ணப்பத்திற்கான மத்திய முகவர் குழு
        • மூத்த துணைச் செயலாளர் (மேலாண்மை)
          • மனித வள மேலாண்மை பிரிவு
          • நிதி பிரிவு
          • மேம்பாட்டுப் பிரிவு
          • மேலாண்மை சேவைகள் பிரிவு
          • கணக்கு பிரிவு
          • தகவல் மேலாண்மை பிரிவு

கூட்டரசு துறைகள்

தொகு

கூட்டரசு நிறுவனங்கள்

தொகு

அரசு நிறுவனம் / அரசுடன் இணைக்கப்பட்ட நிறுவனம்

தொகு

முக்கியச் சட்டங்கள்

தொகு

மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சு பல முக்கியச் சட்டங்களின் நிர்வாகச் செயல்முறைகளுக்குப் பொறுப்பு வகிக்கிறது.[1]

  • மலேசியா தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகச் சட்டம் 1981
    • (Perbadanan Kemajuan Filem Nasional Malaysia Act 1981)[2] [Act 244]
  • பெர்னாமா சட்டம் 1967
    • (Bernama Act 1967)[3] [Act 449]
  • இலக்கவியல் கையொப்பச் சட்டம் 1997
    • (Digital Signature Act 1997)[4] [Act 562]
  • தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998
    • (Communications and Multimedia Act 1998)[5] [Act 588]
  • மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் சட்டம் 1998
    • (Malaysian Communications and Multimedia Commission Act 1998)[6] [Act 589]
  • தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம் 2010
    • (Personal Data Protection Act 2010)[7] [Act 709]
  • அஞ்சல் சேவைகள் சட்டம் 2012
    • (Postal Services Act 2012)[8] [Act 741]

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு