மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்

மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் (ஆங்கிலம்: President of the Court of Appeal of Malaysia; மலாய்: Presiden Mahkamah Rayuan Malaysia) என்பவர் மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர்; மற்றும் மலேசிய நீதித்துறை அமைப்பின் துணைத் தலைவரும் ஆவார். 24 சூன் 1994-இல் மலேசியாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் (Court of Appeal of Malaysia) உருவாக்கப்பட்டதில் இருந்து இந்தப் பதவி பயன்பாட்டில் உள்ளது.

மலேசிய மேல்முறையீட்டு
நீதிமன்றத் தலைவர்
President of the Court of Appeal of Malaysia
Presiden Mahkamah Rayuan Malaysia
தற்போது
மாண்புமிகு
அபாங் இசுகந்தர் அபாங் அசீம்
(Abang Iskandar Abang Hashim)[1]

17 சனவரி 2023 முதல்
உறுப்பினர்மலேசிய உச்சநீதிமன்றம்
அலுவலகம்புத்ராஜெயா, மலேசிய நீதி அரண்மனை
பரிந்துரையாளர்மலேசியப் பிரதமர்
நியமிப்பவர்மலேசியப் பேரரசர்
பிரதமரின் ஆலோசனையுடன் நியமனம்
பதவிக் காலம்65 - 66 வயதில் கட்டாய ஓய்வு
அரசமைப்புக் கருவிமலேசிய அரசியலமைப்பு
முதலாவதாக பதவியேற்றவர்லாமின் முகமது யூனோஸ்
Lamin Mohd Yunos
ஊதியம்MYR 31,500 மாத ஊதியம்[2]
இணையதளம்www.kehakiman.gov.my

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் மலேசியாவின் இரண்டாவது உயர் நீதிமன்றமான மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் (Court of Appeal) தலைவராக உள்ளார். [[மலேசியாவின் நீதித்துறை|மலேசிய நீதித்துறை அமைப்பில் மலேசியத் தலைமை நீதிபதிக்குப் (Chief Justice of Malaysia) பிறகு இது இரண்டாவது மிக உயர்ந்த பதவியாகும்.

இந்த மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பதவியைத் தொடர்ந்து மலாயா தலைமை நீதிபதி (Chief Justice of Malaya) மற்றும் சபா சரவாக் தலைமை நீதிபதி (Chief Judge of Sabah Sarawak) பதவிகள் அடுத்தநிலைப் பதவிகள் ஆகும் .[3]

மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்கள்

தொகு
  • லாமின் அஜி முகமது யூனோஸ் - (Lamin Haji Mohd Yunos)
    (1994 - 2001)[3]
  • வான் அட்னான் இசுமாயில் - (Wan Adnan Ismail)
    (2001)[3][4]
  • அகமது பைரூஸ் அப்துல் அலீம் - (Ahmad Fairuz Abdul Halim)
    (2002 - 2003)[3]
  • அப்துல் மாலிக் அகமது - (Abdul Malek Ahmad) [3]
  • அப்துல் அமீது முகமது - (Abdul Hamid Mohamad)
    (2007)[3]
  • சாக்கி முகமது அசுமி - (Zaki Mohamed Azmi)
    (2007 - 2008)[3][5]
  • அலாவுதீன் முகமது சரீப் - (Alauddin Mohd Sheriff )
    (2008 - 2011)[3][5]
  • முகமது ரவுஸ் சரீப் - (Mohamed Raus Sharif)
    (2011 - 2017)[3][6]
  • சுல்கிப்லி அகமது மகினுடின் - (Zulkefli Ahmad Makinudin)
    (2017 - 2018)[3][7]
  • அகமது மாரோப் - (Ahmad Maarop)
    (2018 - 2019)[8]
  • ரோகானா யூசுப் - (Rohana Yusuf)
    (2019 - 2022)[9][10]
  • அபாங் இசுகந்தர் அபாங் அசீம் - (Abang Iskandar Abang Hashim)
    (2023 - பதவியில் உள்ளார்)[11]

மேற்கோள்கள்

தொகு
  1. President of the Court of Appeal | Office of the Chief Registrar, Federal Court of Malaysia
  2. Lim, Ida (18 June 2018). "A look at the resignation of Malaysia's two top judges and what's next". Malay Mail. பார்க்கப்பட்ட நாள் 11 April 2019.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 "Former Presidents of the Court of Appeal". Official Website Office of the Chief Registrar Federal Court of Malaysia. 12 October 2018. பார்க்கப்பட்ட நாள் 17 October 2018.
  4. Koshy, Shaila (7 September 2001). "Zaki is new Chief Justice (updated)". Utusan Malaysia. பார்க்கப்பட்ட நாள் 17 October 2018.
  5. 5.0 5.1 Koshy, Shaila. "Zaki is new Chief Justice (updated)". The Star (Malaysia). பார்க்கப்பட்ட நாள் 17 October 2018.
  6. "Arifin appointed Chief Justice". The Star (Malaysia). 6 June 2011. Archived from the original on 22 September 2012. பார்க்கப்பட்ட நாள் 11 September 2011.
  7. "Md Raus appointed new Chief Justice". The Star (Malaysia). பார்க்கப்பட்ட நாள் 1 April 2017.
  8. "Richard Malanjum Ketua Hakim Negara yang baharu". Bernama. Berita Harian. 11 July 2018. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.
  9. Anbalagan, V. (5 December 2019). "History to be made with 3 women judges promoted to Federal Court". Free Malaysia Today. பார்க்கப்பட்ட நாள் 5 December 2019.
  10. Ong, Justin (5 December 2019). "Another milestone for women as Rohana set to head Court of Appeal". Malay Mail. பார்க்கப்பட்ட நாள் 5 December 2019.
  11. Anbalagan, V. (16 January 2023). "Sarawak's Abang Iskandar is new Court of Appeal president". Free Malaysia Today. பார்க்கப்பட்ட நாள் 21 January 2023.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு