மலையகத் தமிழ்


தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
முசுலிம் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பாலக்காடு தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு

இலங்கையில் மலையகத் தமிழ் என்பது, இலங்கையின் நடுப் பகுதியில் செறிந்து வாழுகின்ற தமிழ் மக்களிடையே வழங்கும் தமிழைக் குறிக்கிறது. இது இலங்கைத் தமிழின் ஒரு வட்டார வழக்கு ஆகும். இப்பகுதியில் வாழும் மக்கள் பிற இலங்கைத் தமிழரோடு ஒப்பிடுகையில் அண்மைக் காலத்தில் இலங்கைக்குத் தமிழ்நாட்டில் இருந்து பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காகப் பிரித்தானியரால் கூட்டி வரப்பட்டவர்கள். இதனால், இவர்களது தமிழ் வழக்கு தமிழ்நாட்டுத் தமிழ் வழக்கோடு கூடிய நெருக்கமானது. எனினும் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகளாகச் சிங்களவர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் வாழ்வதால் அவர்களது மொழி வழக்கிலும் இது தொடர்பான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இது தவிர இப்பகுதித் தமிழ் மக்களில் பலர் தொடக்கத்தில் பெருந்தோட்டத் தொழில் துறையில் பணி புரிந்தவர்கள். இதனால், இத்துறை தொடர்பான பல சொற்களும் இவர்களது மொழியில் பொதுவாகப் புழங்குகின்றன.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையகத்_தமிழ்&oldid=2034364" இலிருந்து மீள்விக்கப்பட்டது