மாங்கனீசு ஆக்சலேட்டு
மாங்கனீசு ஆக்சலேட்டு (Manganese oxalate) என்பது MnC2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2][3] மாங்கனீசும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து இவ்வுப்பு உருவாகிறது. மெல்லிய இளஞ்சிவப்பு நிறப் படிகங்களாக மாங்கனீசு ஆக்சலேட்டு படிகமாகிறது. தண்ணீரில் இது கரையாது ஆனால் படிக நீரேற்றாக உருவாகிறது.[4] இலிந்பெர்கைட்டு கனிமமாக மாங்கனீசு ஆக்சலேட்டு இயற்கையில் தோன்றுகிறது.[5]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
மாங்கனீசு(II) ஆக்சலேட்டு, மாங்கனீசு(2+) ஆக்சலேட்டு, இலிந்பெர்கைட்டு
| |
இனங்காட்டிகள் | |
640-67-5 | |
ChemSpider | 62705 |
EC number | 211-367-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 69499 |
| |
UNII | A8PK5I86G8 |
பண்புகள் | |
C2MnO4 | |
வாய்ப்பாட்டு எடை | 142.96 g·mol−1 |
தோற்றம் | இளஞ்சிவப்பு நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 2.43 |
கரையாது | |
கரைதிறன் பெருக்கம் (Ksp)
|
1.7×10−7[1] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H312 | |
P264, P270, P280, P301+312, P302+352, P312, P322, P330, P363, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசோடியம் ஆக்சலேட்டும் மாங்கனீசு குளோரைடும் சேர்ந்து பரிமாற்ற வினையில் ஈடுபட்டு மாங்கனீசு ஆக்சலேட்டு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்
தொகுமாங்கனீசு ஆக்சலேட்டு இளஞ்சிவப்பு நிறப் படிகங்களாக உருவாகிறது.
இதன் p Ksp மதிப்பு 6.8 ஆகும். இது தண்ணீரில் கரையாது.
MnC2O4•n H2O, என்ற வாய்ப்பாடு கொண்ட படிக நீரேற்றாக மாங்கனீசு ஆக்சலேட்டு படிகமாகிறது. இங்குள்ள n = 2 மற்றும் 3.[6]
MnC2O4•2H2O என்ற வாய்ப்பாடு கொண்ட படிகநீரேற்று இளஞ்சிவப்பு நிற செஞ்சாய்சதுரப் படிகங்களாக இடக்குழு P212121, அலகு அளவுருக்கள் a = 0.6262 நானோமீட்டர், b = 1.3585 நானோமீட்டர், c = 0.6091 நானோமீட்டர், Z = 4, 100°செல்சியசு வெப்பநிலையில் உருகும்.[7][8]
வேதிப் பண்புகள்
தொகுமாங்கனீசு ஆக்சலேட்டு சூடுபடுத்தும் போது சிதைவடையும்:
பயன்பாடுகள்
தொகு- எண்னெய் உலர்த்தும் முகவராக மாங்கனீசு ஆக்சலேட்டு பயன்படுத்தப்படுகிறது.
- MnO, Mn2O3 மற்றும் Mn3O4 போன்ற பல்வேறு மாங்கனீசு ஆக்சைடுகளின் ஒற்றை கட்ட நானோ துகள்களை ஒருங்கிணைக்க மாங்கனீசு ஆக்சலேட் முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ John Rumble (June 18, 2018). CRC Handbook of Chemistry and Physics (in English) (99 ed.). CRC Press. pp. 5-188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1138561630.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Lunge, Georg (1924). Lunge and Keane's Technical Methods of Chemical Analysis. 2d Ed., Edited by Charles A. Keane ...and P.C.L. Thorne (in ஆங்கிலம்). Gurney and Jackson. p. 61. பார்க்கப்பட்ட நாள் 5 August 2021.
- ↑ Young, Philena Anne (1928). The Volumetric Determination of Vanadium and Chromium in Special Alloy Steels: Ceric Sulfate as a Volumetric Oxidizing Agent (in ஆங்கிலம்). Mack Printing Company. p. 74. பார்க்கப்பட்ட நாள் 5 August 2021.
- ↑ Donkova, B.; Mehandjiev, D. (2004). "Mechanism of decomposition of manganese(II) oxalate dihydrate and manganese(II) oxalate trihydrate" (in English). Thermochimica Acta 421 (1–2): 141–149. doi:10.1016/j.tca.2004.04.001. பன்னாட்டுத் தர தொடர் எண்:0040-6031. https://inis.iaea.org/search/search.aspx?orig_q=RN:36074968. பார்த்த நாள்: 5 August 2021.
- ↑ Atencio, Daniel; Coutinho, José M.V.; Graeser, Stefan; Matioli, Paulo A.; Menezes Filho, Luiz A.D. (2004). "Lindbergite, a new Mn oxalate dihydrate from Boca Rica mine, Galiléia, Minas Gerais, Brazil, and other occurrences" (in English). American Mineralogist 89 (7): 1087–1091. doi:10.2138/am-2004-0721. பன்னாட்டுத் தர தொடர் எண்:1945-3027. https://pubs.geoscienceworld.org/msa/ammin/article-abstract/89/7/1087/44298/Lindbergite-a-new-Mn-oxalate-dihydrate-from-Boca. பார்த்த நாள்: 1 December 2021.
- ↑ Nedyalkova, Miroslava; Antonov, Vladislav (1 January 2018). "Manganese oxalates - structure-based Insights" (in en). Open Chemistry 16 (1): 1176–1183. doi:10.1515/chem-2018-0123. பன்னாட்டுத் தர தொடர் எண்:2391-5420. https://www.degruyter.com/document/doi/10.1515/chem-2018-0123/html. பார்த்த நாள்: 5 August 2021.
- ↑ Puzan, Anna N.; Baumer, Vyacheslav N.; Lisovytskiy, Dmytro V.; Mateychenko, Pavel V. (1 April 2018). "Structure disordering and thermal decomposition of manganese oxalate dihydrate, MnC2O4·2H2O" (in en). Journal of Solid State Chemistry 260: 87–94. doi:10.1016/j.jssc.2018.01.022. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4596. Bibcode: 2018JSSCh.260...87P. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022459618300409. பார்த்த நாள்: 5 August 2021.
- ↑ Donkova, Borjana; Avdeev, Georgi (1 August 2015). "Synthesis and decomposition mechanism of γ-MnC2O4·2H2O rods under non-isothermal and isothermal conditions" (in en). Journal of Thermal Analysis and Calorimetry 121 (2): 567–577. doi:10.1007/s10973-015-4590-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:1588-2926. https://link.springer.com/article/10.1007%2Fs10973-015-4590-4. பார்த்த நாள்: 5 August 2021.
- ↑ Ahmad, Tokeer; Ramanujachary, Kandalam V.; Lofland, Samuel E.; Ganguli, Ashok K. (24 November 2004). "Nanorods of manganese oxalate: a single source precursor to different manganese oxide nanoparticles (MnO, Mn2O3, Mn3O4)" (in en). Journal of Materials Chemistry 14 (23): 3406–3410. doi:10.1039/B409010A. பன்னாட்டுத் தர தொடர் எண்:1364-5501. https://pubs.rsc.org/en/Content/ArticleLanding/JM/2004/B409010A. பார்த்த நாள்: 5 August 2021.