மாநிலங்களவைத் தேர்தல்கள் 1992

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1992 (1992 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1992-ல் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். இத்தேர்தலில் 8 மாநிலங்களிலிருந்து 23 உறுப்பினர்கள்[1] தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2]

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1992

← 1991
1993 →

228 இடங்கள், மாநிலங்களவை
  First party Second party
 
தலைவர் எசு. பி. சவாண் சிக்கந்தர் பக்த்
கட்சி இதேகா பாஜக

தேர்தல்கள்

தொகு

பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1992-ல் தேர்தல்கள் நடைபெற்றன. பட்டியல் முழுமையடையவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

தொகு

1992-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1992-98 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர 1998ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 1992-1998
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
ஆந்திரப் பிரதேசம்[1] எஸ் ஜெய்பால் ரெட்டி ஜத R
ஆந்திரப் பிரதேசம் ஜி பிரதாப ரெட்டி இதேகா
ஆந்திரப் பிரதேசம் வி ராஜேஸ்வர ராவ் இதேகா
ஆந்திரப் பிரதேசம் ரேணுகா சவுத்ரி தேதே
ஆந்திரப் பிரதேசம் ஒரு சர்வராயுடு சௌத்ரி இதேகா
ஆந்திரப் பிரதேசம் வி. அனுமந்த ராவ் இதேகா
ஆந்திரப் பிரதேசம் என் கிரி பிரசாத் சிபிஐ இறப்பு 24/05/1997
அசாம்[1] தாரா சரண் மஜூம்தார் சுயே
அசாம் மாதங் சிங் இதேகா
பீகார் இராம் தியோ பண்டாரி ஜத பதவி விலகல் 22/06/1998
பீகார் ஐ. கே. குஜரால் ஜத 02/03/1998
பீகார் கயா சிங் சிபிஐ
பீகார் எஸ் எஸ் அலுவாலியா இதேகா
பீகார் பரமேசுவர் அகர்வாலா இதேகா
பீகார் அனில் குமார் இதேகா
பீகார் இராமேந்திர குமார் யாதவ் ஜத
அரியானா இராம்ஜி லால் இதேகா பதவி விலகல் 17/05/1993
அரியானா எசு எசு சுர்ஜேவாலா இதேகா
இமாச்சலப் பிரதேசம்[1] மகேசுவர் சிங் பாஜக
கருநாடகம்[1] மார்கரட் அல்வா இதேகா
கருநாடகம் கே ஆர் ​​ஜெயதேவப்பா இதேகா
கருநாடகம் குண்டப்பா கோர்வார் இதேகா
கருநாடகம் சச்சிதானந்தா இதேகா
கேரளம்[1] எம் ஏ பேபி சிபிஎம்
கேரளம் பி வி அப்துல்லா கோயா எம் எல்
கேரளம் தென்னால ஜி பாலகிருஷ்ணா பிள்ளை இதேகா
மத்தியப் பிரதேசம் நரேன் பிரசாத் குப்தா பாஜக
மத்தியப் பிரதேசம் அஜித் ஜோகி இதேகா 03/03/1998
மத்தியப் பிரதேசம் திலிப் சிங் ஜூடியோ பாஜக
மத்தியப் பிரதேசம் ஓ. இராசகோபால் பாஜக
மத்தியப் பிரதேசம் ஜெகநாத் சிங் பாஜக 03/03/1998
மகாராட்டிரம் சிறீகாந்த் ஜிச்கர் இதேகா
மகாராட்டிரம் பிரமோத் மகாஜன் பாஜக பதவி விலகல் 09/05/1996 மக்களவை
மகாராட்டிரம் சிவாஜிராவ் ஜி பாட்டீல் இதேகா
மகாராட்டிரம் சிறீகாந்த் ஜிச்கர் இதேகா
மகாராட்டிரம் சதீஷ் பிரதான் எசு எசு
மகாராட்டிரம் சுசில்குமார் சிண்டே இதேகா பதவி விலகல் 02/03/1998
மகாராட்டிரம் நச்மா எப்துல்லா இதேகா
நாகலாந்து[1] வைசோல் பிற
ஒரிசா சோ. ரா. பொம்மை ஜத பதவி விலகல் 02/04/1998
ஒரிசா இலா பாண்டா ஜத
ஒரிசா நரேந்திர பிரதான் ஜத
பஞ்சாப்[1] இக்பால் சிங் இதேகா
பஞ்சாப் மொஹிந்தர் சிங் கல்யாண் இதேகா
பஞ்சாப் வீரேந்திர கட்டாரியா இதேகா
பஞ்சாப் பல்பீர் சிங் இதேகா
பஞ்சாப் ஜாகிர் சிங் இதேகா
பஞ்சாப் வேனோத் குமார் சர்மா இதேகா
பஞ்சாப் சுரிந்தர் குமார் சிங்லா இதேகா
ராஜஸ்தான் மூல்சந்த் மீனா இதேகா
ராஜஸ்தான் ராஜேந்திர பிரசாத் மோடி இதேகா
ராஜஸ்தான் சிவ்சரண் சிங் பாஜக
தமிழ்நாடு வி ரஞ்சன் செல்லப்பா அதிமுக
தமிழ்நாடு எஸ் முத்து மணி அதிமுக
தமிழ்நாடு என் தங்கராஜ பாண்டியன் அதிமுக
தமிழ்நாடு ஜி சுவாமிநாதன் அதிமுக
தமிழ்நாடு ஜெயந்தி நடராஜன் இதேகா பதவி விலகல் 09/09/1997
தமிழ்நாடு எஸ் ஆஸ்டின் அதிமுக
திரிபுரா[1] சுதிர் ராஜன் மஜும்தார் இதேகா
உத்தரப்பிரதேசம் பால்தேவ் பிரகாஷ் பாஜக இறப்பு 17/11/1992
உத்தரப்பிரதேசம் சுந்தர் சிங் பண்டாரி பாஜக பதவி விலகல்26/04/1998 பீகார் அரசு
உத்தரப்பிரதேசம் டி. என். சதுர்வேதி பாஜக
உத்தரப்பிரதேசம் ஈஸ்வர் சந்திர குப்தா பாஜக 1
உத்தரப்பிரதேசம் முரளி மனோகர் ஜோஷி பாஜக பதவி விலகல் 11/05/1996 மக்களவை
உத்தரப்பிரதேசம் முகமது மசூத் கான் சுயே
உத்தரப்பிரதேசம் இராம் ரத்தன் ராம் பாஜக
உத்தரப்பிரதேசம் சையத் எசு ராஜி இதேகா
உத்தரப்பிரதேசம் முப்தி எம் சயீத் ஜத பதவி விலகல் 29/07/1996
உத்தரப்பிரதேசம் விஷ்ணு காந்த் சாஸ்திரி பாஜக
உத்தரப்பிரதேசம் பேராசிரியர் நௌனிஹால் சிங் பாஜக
உத்தரப்பிரதேசம் சோம் பால் ஜத பதவி விலகல் 27/12/1997

இடைத்தேர்தல்

தொகு

1992ஆம் ஆண்டு பீகாரில் இடைத்தேர்தல் நடைபெற்றது நடைபெற்றது.

மாநில - உறுப்பினர் - கட்சி

  1. பீகார் - - - இதேக (தேர்தல் 02/03/1992 காலம் வரை 1994)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "iennial Elections to the Council of States (Rajya Sabha) to fill the seats of members retiring in April, 1998 and Bye-election to fill one casual vacancy" (PDF). ECI New Delhi. பார்க்கப்பட்ட நாள் 27 September 2017.
  2. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.