மாநிலங்களவைத் தேர்தல்கள் 2009
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2009 (2009 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2009ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். மாநிலங்களவைக்கு முறையே ஜம்மு மற்றும் காஷ்மீரிலிருந்து நான்கு உறுப்பினர்களையும், கேரளாவிலிருந்து மூன்று உறுப்பினர்களையும்[1] மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து ஒரு உறுப்பினரையும் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.[2]
மாநிலங்களவை-228 இடங்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
தேர்தல்கள்
தொகுஜம்மு மற்றும் காஷ்மீர், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
தொகு2009-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் 2009-2015 காலத்திற்கான உறுப்பினர்களாக உள்ளனர் மற்றும் 2015 ஆம் ஆண்டில் ஓய்வு பெறுவார்கள், பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர. பட்டியல் முழுமையடையவில்லை.
மாநிலம் | உறுப்பினர் பெயர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
ஜம்மு காசுமீர் | சைபுதீன் சோசு | இதேகா | |
ஜம்மு காசுமீர் | குலாம் நபி ஆசாத் | இதேகா | |
ஜம்மு காசுமீர் | ஜிஎன் ரத்தன்புரி | ஜே.கே.என்.சி | |
ஜம்மு காசுமீர் | முகமது ஷஃபி | ஜே.கே.என்.சி | |
கேரளா | எம்.பி.அச்சுதன் | சிபிஎம் | |
கேரளா | பி. ராஜீவ் | சிபிஎம் | |
கேரளா | வயலார் ரவி | இதேகா | |
புதுச்சேரி | பி. கண்ணன் | இதேகா |
ஓய்வு பெற்ற உறுப்பினர்கள்
தொகுமாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலம் | உறுப்பினர் பெயர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
ஜம்மு காசுமீர் | எஸ். தர்லோக் சிங் | ஜேகேபிடிபி | நவம்பர் 2008-ல் ஓய்வு பெற்றனர் |
ஜம்மு காசுமீர் | சைபுதீன் சோசு | இதேகா | |
ஜம்மு காசுமீர் | பாரூக் அப்துல்லா | ஜேகேஎன்சி | |
ஜம்மு காசுமீர் | அசுலாம் சௌத்ரி முகமது | ஜேகேபிடிபி | |
கேரளா | கே.சந்திரன் பிள்ளை | சிபிஎம் | |
கேரளா | தென்னல பாலகிருஷ்ண பிள்ளை | இதேகா | |
கேரளா | வயலார் ரவி | இதேகா | |
புதுச்சேரி | வே. நாராயணசாமி | இதேகா |
இடைத்தேர்தல்
தொகுஆந்திரப் பிரதேசம்,[3] ஜார்கண்ட்டு மற்றும் உத்தரப் பிரதேசம்,[4][5] மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களிலிருந்து காலியாக உள்ள இடங்களுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.[6]
மாநிலம் | உறுப்பினர் பெயர் | கட்சி | தேர்தல் | பதவி காலம் |
---|---|---|---|---|
ஆந்திரப் பிரதேசம் | என். ஜனார்த்தன ரெட்டி | இதேகா | 23 மார்ச் 2009 | 21 சூன் 2010 வரை |
சார்க்கண்டு | தீரஜ் பிரசாத் சாஹு | இதேகா | 20 சூன் 2009 | 07/07/2010 வரை |
உத்தரப்பிரதேசம் | கங்கா சரண் ராஜ்புத் | பஜக | 20 சூன் 2009 | 02/04/2012 வரை |
உத்தரப்பிரதேசம் | சிறீராம் பால் | பஜக | 20 சூன் 2009 | 04/07/2010 வரை |
சார்க்கண்டு | ஜே. எச். ஹேமந்த் சோரன் | சாமுமோ | 20 சூன் 2009 | 07/07/2010 வரை |
பீகார் | ஜார்ஜ் பெர்னாண்டஸ் | ஜத | 4 ஆகத்து 2009 | 07/07/2010 வரை |
பீகார் | அனில் குமார் சஹானி | ஐஜத | 8 சனவரி 2010 | 02 ஏப்ரல் 2012 வரை |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Biennial Elections to the Council of States from the States of Jammu & Kashmir and Kerala" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
- ↑ "Biennial Election to the Council of States from the Union Territory of Puducherry" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 10 October 2017. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
- ↑ "Bye-Election to the Council of States" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 10 October 2017. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
- ↑ "Bye-elections to the Council of States from the States of Jharkhand and Uttar Pradesh" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 10 October 2017. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
- ↑ "Bye-elections to the Council of States from the States of Jharkhand and Uttar Pradesh" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 10 October 2017. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
- ↑ "Bye-elections to the Council of States from Bihar" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 10 October 2017. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.