மாநிலங்களவைத் தேர்தல்கள் 2013


மாநிலங்களவைத் தேர்தல்கள் 2013 (2013 Rajya Sabha elections) தேர்தல் என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேல் அறையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2013-ல் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். 245 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய மாநிலங்களவை அமைப்பிற்கு, அசாமிலிருந்து [1] இரண்டு உறுப்பினர்களையும், தமிழ்நாட்டிலிருந்து ஆறு உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க (பரிந்துரைக்க) விகிதாச்சாரப்படி தகுதியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களிடையே வழக்கமான முறையில் தேர்தல்கள் மே மற்றும் சூன் மாதங்களில் நடத்தப்பட்டன.[2]

மாநிலங்களவைத் தேர்தல்கள் 2013

← 2012 2013 2014 →

8 இடங்கள் மாநிலங்களவை
  First party Second party
 
தலைவர் மன்மோகன் சிங் அருண் ஜெட்லி
கட்சி காங்கிரசு பா.ஜ.க
கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா) தேசிய ஜனநாயகக் கூட்டணி
தலைவரான
ஆண்டு
21 மார்ச் 1998 3 சூன் 2009
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
அசாம் குசராத்து
முன்பிருந்த தொகுதிகள் 71 49
வென்ற  தொகுதிகள் 72 49
மாற்றம் Increase 1

பீகார்,[3] மேகாலயா,[4] கர்நாடகா,[5] (தலா ஒரு இடம்) மற்றும் உத்தரப் பிரதேசத்தில் இரண்டு இடங்களுக்கு இம்மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.[6]

தேர்தல்கள்

தொகு
எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி குறிப்பு
1 மன்மோகன் சிங் இதேகா மன்மோகன் சிங் இதேகா [7]
2 குமார் தீபக் தாஸ் இதேகா சாண்டியூசூ குஜூர் இதேகா
எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி குறிப்பு
1 அ. இளவரசன் அதிமுக ஆர்.லட்சுமணன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [7]
2 வி. மைத்ரேயன் அதிமுக வி.மைத்ரேயன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
3 பி. எஸ். ஞானதேசிகன் இதேகா டி.ரத்தினவேல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
4 திருச்சி சிவா திமுக கே.ஆர்.அர்ஜுனன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
5 கனிமொழி திமுக கனிமொழி திராவிட முன்னேற்றக் கழகம்
6 து. ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி து. ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இடைத்தேர்தல்

தொகு
வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடிவுற்ற நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி நியமனம் தேதி ஓய்வு பெறும் தேதி
1 உபேந்திர குஷ்வாகா ஜனதா தளம் (ஐக்கிய) 2 திசம்பர் 2012 கே. சி. தியாகி ஜனதா தளம் (ஐக்கிய) 7 பிப்ரவரி 2013 7 சூலை 2016

மேகாலயா

தொகு
வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடிவுற்ற நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி நியமன நாள் ஓய்வு பெறும் தேதி
1 தாமசு ஏ. சங்மா தேசியவாத காங்கிரசு கட்சி 4 பிப்ரவரி 2013 வான்சுக் சையம் இந்திய தேசிய காங்கிரசு 11 ஏப்ரல் 2013 12 ஏப்ரல் 2014

கர்நாடகா

தொகு
வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடிவுற்ற நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவியேற்பு பதவி ஓய்வு
1 என். அனில் லேட் இதேகா 20 மே 2013 பி. கே. அரிபிரசாத் இந்திய தேசிய காங்கிரசு 22 ஆகத்து 2013 25 சூன் 2014

உத்தரப்பிரதேசம்

தொகு
வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடிவுற்ற நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி பார்ட்டி நியமனம் தேதி ஓய்வு பெறும் தேதி
1 மோகன் சிங் சமாஜ்வாதி கட்சி 22 செப்டம்பர் 2013 கனக் லதா சிங் சமாஜ்வாதி கட்சி 13 திசம்பர் 2013 4 சூலை 2016
2 ரஷீத் மசூத் இந்திய தேசிய காங்கிரசு 1 அக்டோபர் 2013 பிரமோத் திவாரி இந்திய தேசிய காங்கிரசு 13 திசம்பர் 2013 2 ஏப்ரல் 2018

மேற்கோள்கள்

தொகு
  1. "Biennial Election to the Council of States from Assam, 2013" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2014-04-04.
  2. "Biennial Election to the Council of States from Tamil Nadu, 2013" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2014-04-04.
  3. "Bye-Election to the Council of States from Bihar. 2013" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 4 April 2014. பார்க்கப்பட்ட நாள் 14 August 2017.
  4. "Bye-Election to the Council of States from Meghalaya. 2013" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 4 April 2014. பார்க்கப்பட்ட நாள் 14 August 2017.
  5. "Bye-Election to the Council of States from Karnataka. 2013" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 4 April 2014. பார்க்கப்பட்ட நாள் 14 August 2017.
  6. "Bye-Election to the Council of States from Uttar Pradesh. 2013" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 7 February 2014. பார்க்கப்பட்ட நாள் 14 August 2017.
  7. 7.0 7.1 "Statewise Retirement". 164.100.47.5. பார்க்கப்பட்ட நாள் 14 August 2017.