மாநில நெடுஞ்சாலை 215 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 215 என்பது போளூர் நகரம் முதல் ஜவ்வாது மலை தொடரில் உள்ள சமுனாமரத்தூர் , காவலூர், ஆலங்காயம் வழியாக வாணியம்பாடி நகரம் வரை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை ஆகும். இந்த சாலையின் மொத்த தூரம் 84கிமீ ஆகும்.
மாநில நெடுஞ்சாலை 215 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 84 km (52 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | போளூர், தமிழ்நாடு | |||
பட்டியல் | ||||
முடிவு: | வாணியம்பாடி, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு
| |||
Districts: | திருவண்ணாமலை: 40 km (25 mi), வேலூர்7 km (4.3 mi), திருப்பத்தூர் 37 km (23 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|