மாநில நெடுஞ்சாலை 21 (கேரளா)
மாநில நெடுஞ்சாலை 21 (மா. நெ. 21)(State Highway 21) என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள மாநில நெடுஞ்சாலை ஆகும். இது சாலக்குடியில் தொடங்கி மலக்கப்பராவில் மாநில எல்லையில் முடிவடைகிறது. இந்த நெடுஞ்சாலையின் நீளம் 86.0 கி. மீ. ஆகும்.[1]
மாநில நெடுஞ்சாலை 21 | ||||
---|---|---|---|---|
சாளுக்குடி ஆனைமலை சாலை | ||||
மாநெ21 சிவப்பு வண்ணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
பராமரிப்பு கேரள பொதுப்பணித் துறை | ||||
நீளம்: | 86 km (53 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | தே.நெ. 544 சாலக்குடி | |||
கிழக்கு முடிவு: | MDR-354 தமிழ்நாடு எல்லை மலக்கப்பாரா | |||
அமைவிடம் | ||||
Districts: | திரிச்சூர், பாலக்காடு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுசாலக்குடி (NH 544) - SH 21 அதிரப்பள்ளி சாலை - வெட்டிலப்பாறை - அதிரப்பள்ளி அருவி - வாழச்சல் - பெரிங்கல்குத்து - சோலையாறு மின் உற்பத்தி நிலையம் செல்லும் சாலை - ஆனைமலை - மாநில எல்லை
மேலும் பார்க்கவும்
தொகு- கேரளாவில் உள்ள சாலைகள்
- கேரளாவில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு
- ↑ "Kerala PWD - State Highways". Kerala State Public Works Department. Archived from the original on 1 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 26 February 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)