மார்க் இலொட்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

மார்க் இலொட் (Mark Ilott, பிறப்பு: ஆகத்து 27 1970, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 192 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1993 - 1995 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

மார்க் இலொட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 192
ஓட்டங்கள் 28 2830
மட்டையாட்ட சராசரி 7.00 14.66
100கள்/50கள் -/- -/4
அதியுயர் ஓட்டம் 15 60
வீசிய பந்துகள் 1042 35359
வீழ்த்தல்கள் 12 633
பந்துவீச்சு சராசரி 45.16 27.70
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 27
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 3
சிறந்த பந்துவீச்சு 3/48 9/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 54/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_இலொட்&oldid=1655695" இலிருந்து மீள்விக்கப்பட்டது