மார்னஸ் லபுஷேன்
ஆத்திரேலிய துடுப்பாட்டக்காரர்
மார்னஸ் லபுஷேன் (Marnus Labuschagne, பிறப்பு: 22 ஜூன் 1994) என்பவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்த ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரராவார். இவர் குயின்ஸ்லாந்து அணிக்காக 2014–15 ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரில் அறிமுகமானார். இவர் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காகவும் விளையாடுகிறார். அக்டோபர் 2018இல் ஆஸ்திரேலிய நாட்டு அணிக்காக தேர்வுப் போட்டிகளில் அறிமுகமானார்.[2] ஆகஸ்ட் 2019இல், இவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு மாற்று வீரராகக் களமிறங்கினார். இதன்மூலம் தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றின் முதல் மாற்று வீரரானார்.[3]
2019 ஆஷஸ் தொடரில் லபுஷேன் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | மார்னஸ் லபுஷேன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 22 சூன் 1994 கிளெர்க்ஸ்டிரோப், வடமேற்கு மாகாணம், தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | Breakfast Burrito, Lasagne[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது-கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது-கை நேர் விலகு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பன்முக வீரர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 455) | 7 அக்டோபர் 2018 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 26 டிசம்பர் 2019 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014/15–தற்போது | குயின்ஸ்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016/17–தற்போது | பிரிஸ்பேன் ஹீட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2019 | கிளாமோர்கன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 30 டிசம்பர் 2019 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Landsberger, Sam (19 November 2019). "Why Marnus Labuschagne's teammates call him 'Breakfast Burrito'". பார்க்கப்பட்ட நாள் 22 November 2019.
- ↑ "Bolter Labuschagne impresses for Australia on Test debut". 8 October 2018.
- ↑ "Smith withdrawn from second Test, Labuschagne comes in as concussion replacement, replacing Steve Smith". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 August 2019.