மாலிப்டினம்(II) அயோடைடு
வேதிச் சேர்மம்
மாலிப்டினம்(II) அயோடைடு (Molybdenum(II) iodide) என்பது MoI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். மாலிப்டினத்தின் அயோடைடு உப்பாக இச்சேர்மம் கருதப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
14055-74-4 | |
EC number | 692-029-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6432098 |
| |
பண்புகள் | |
I2Mo | |
வாய்ப்பாட்டு எடை | 349.76 g·mol−1 |
தோற்றம் | கருப்பு நிறத் திண்மம்[1] |
அடர்த்தி | 5.278 கி·செ.மீ−3 |
உருகுநிலை | 730 °C (1,350 °F; 1,000 K) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | மாலிப்டினம்(II) குளோரைடு மாலிப்டினம்(II) புரோமைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | குரோமியம்(II) அயோடைடு தங்குதன்(II) அயோடைடு]] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுமாலிப்டினம்(II) புரோமைடு மற்றும் இலித்தியம் அயோடைடு சேர்மங்களை ஒன்றாகச் சேர்த்து வினைபுரியச் செய்தால் மாலிப்டினம்(II) அயோடைடு உருவாகும்:[1]
- [Mo6Br8]Br4 + 12 LiI → [Mo6I8]I4 + 12 LiBr
மாலிப்டினம்(III) அயோடைடு சேர்மத்தை 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடத்தில் சூடுபடுத்தி சிதைவு வினைக்கு உட்படுத்தினாலும் மாலிப்டினம்(II) அயோடைடு உருவாகும்:[1]
- 6MoI3 → [Mo6I8]I4 + 3I2
பண்புகள்
தொகுமாலிப்டினம்(II) அயோடைடு காற்றில் நிலையாக இருக்கும். கருப்பு நிறத்தில் திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. முனைவுற்ற மற்றும் முனைவற்ற கரைப்பான்களில் இது கரையாது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Georg Brauer (Hrsg.) u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band III, Ferdinand Enke, Stuttgart 1981, ISBN 3-432-87823-0, S. 1539.