மால்டா நகரம்

மால்தா (Malda or English Bazar) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள மால்டா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரமும், நகராட்சியும் ஆகும். இது ஹவுராக்கு வடக்கே 319 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது மகானந்தா ஆற்றின் கரையில் உள்ளது. [3]

மால்தா
இகிலீஷ் பஜார்
நகரம்
மால்தா நகரம்
மால்தா நகரம்
அடைபெயர்(கள்): மாம்பழ நகரம்
மால்தா is located in West Bengal
மால்தா
மால்தா
மால்தா is located in இந்தியா
மால்தா
மால்தா
இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் மால்டா மாவட்டதில் மால்தா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°00′43″N 88°08′36″E / 25.0119°N 88.1433°E / 25.0119; 88.1433ஆள்கூறுகள்: 25°00′43″N 88°08′36″E / 25.0119°N 88.1433°E / 25.0119; 88.1433
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்மால்டா
வார்டுகள்49
அரசு
 • வகைநகராட்சிகள்
 • Bodyபழைய மால்தா நகராட்சி (18 வார்டு) மற்றும் இங்கிலீஷ் பஜார் (31 வார்டுகள்) நகராட்சிகள்
பரப்பளவு8 13 km² (நகரம்)
 • நகரம்13.25 km² km2 (Formatting error: invalid input when rounding sq mi)
ஏற்றம்17 m (56 ft)
மக்கள்தொகை (2011)
 • நகரம்2,89,533
 • தரவரிசை6-ஆம் இடம்
 • பெருநகர்2,89,533
மொழிகள்
 • அலுவல்வங்காளம்[1][2]
 • கூடுதல் மொழிஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்732101, 732102, 732103, 732141, 732142, 732128
தொலைபேசி குறியீடு91-3512-2xxxxx
மக்களவைத் தொகுதிமால்டா தெற்கு மற்றும் வடக்கு
சட்டமன்றத் தொகுதிகள்இங்கீலீஷ் பஜார் மற்றும் மால்தா
ஆறுமகானந்தா ஆறு
இணையதளம்www.englishbazarmunicipality.com
மால்தா நகரம்

உள்ளாட்சி நிர்வாகம்தொகு

மால்தா நகரம், இங்கிலீஷ் பஜார் நகராட்சி மன்றம் மற்றும் பழைய மால்டா நகராட்சி மன்றங்களைக் கொண்டுள்ள்து. இங்கிலீஷ் பஜார் நகராட்சி 26 வார்டுகளும், பழைய மால்தா நகராட்சி 29 வார்களும் கொண்டுள்ளது.[4]

போக்குவரத்துதொகு

தொடருந்து நிலையங்கள்தொகு

மால்தா நகரத்தில் 4 தொடருந்து நிலையங்கள் உள்ளது. அவைகள் 1 இங்கிலீஷ் பஜார் தொடருந்து நிலையம்[5], 2 பழைய மால்தா தொடருந்து நிலையம்][6], 3 மால்டா நீதிமன்ற தொடருந்து நிலையம்] [7] மற்றும் 4 கௌர் மால்தா தொடருந்து நிலையம்][8].

மக்கள் தொகை பரம்பல்தொகு

மால்தா இங்கிலீஷ் பஜார் நகராட்சி மற்றும் பழைய மால்தா நகராட்சி எனும் இரண்டு நகராட்சிகளைக் கொண்டது.

இங்கிலீஷ் பஜார் நகராட்சிதொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இங்கிலீஷ் பஜார் நகராட்சி 31 வார்டுகளும், 205,521 மக்கள்தொகையும் கொண்டது. அதில் ஆண்கள் 106,824 மற்றும் 98,697 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் , முஸ்லீம்கள் , கிறித்தவர்கள் , சமணர்கள் , மற்றும் பிறர் ஆகவுள்ளனர். [9]

பழைய மால்தா நகராட்சிதொகு

பழைய மால்தா நகராட்சி 18 வார்டுகளும் 16,479 வீடுகளும் கொண்டது. மால்தா மொத்த மக்கள்தொகை 84,012 ஆகும். அதில் ஆண்கள் 36,592 மற்றும் பெண்கள் 36,592 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8511 (10.13%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 772 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 75.60% பெற்றவர்கள் ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.44%, முஸ்லீம்கள் 13.23%, கிறித்தவர்கள் 0.11%, மற்றும் 0.22% ஆகவுள்ளனர். [10]

கல்விதொகு

  • கௌர் வங்காளம் பல்கலைக் கழகம்
  • மால்தா கல்லூரி
  • கனி கான் சௌத்திரி பொறியியல் & தொழில்நுட்பக் கல்லூரி
  • ஐஎம்பிஎஸ் பொறியியல் & தொழில்நுட்பக் கல்லூரி
  • மால்தா பல்நோக்கு தொழில்நுட்பக் கல்லூரி
  • மால்தா மருத்துவக் கல்லூரி
  • மால்தா பெண்கள் கல்லூரி

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

  விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Gour-Pandua

"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்டா_நகரம்&oldid=2956712" இருந்து மீள்விக்கப்பட்டது