மிசோரம் சட்டப் பேரவை

(மிசோரம் சட்டப்பேரவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மிசோரம் சட்டப் பேரவை ('Mizoram Legislative Assembly) வடகிழக்கு இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் ஓரவை முறைமை கொண்ட மிசோரம் சட்டப் பேரவை ஆகும். இச்மிசோரம் சட்டப் பேரவையின் வளாகம் அய்சால் நகரததில் உள்ளது. மிசோரம் சட்டப் பேரவை 40 உறுப்பினர்களைக் கொண்டது.[1] மிசோரம் சட்டப் பேரவையிற்கு இறுதியாக 2018ம் ஆண்டில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது.[2] அடுத்த தேர்தல் நவம்பர் 2023ல் நடைபெறவுள்ளது.

மிசோரம் சட்டப் பேரவை
8வது மிசோரம் சட்டப் பேரவை
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
தலைமை
கம்பம்பட்டி அரி பாபு
19 சூலை 2021 முதல்
சடடப் பேரவைத் தலைவர்
லால்ரின்லியான சைலோ, பா.ஜ.க.
17 திசெம்பர் 2018 முதல்
துணை பேரவைத் தலைவர்
எச். பியாக்ஸாவா, மி.தே.மு.
8 பெப்ரவரி 2023 முதல்
சோரம்தாங்கா, மி.தே.மு.
15 திசெம்பர் 2018 முதல்
அவைத்தலைவர்
அவைத் துணை தலைவர்
டோன்லூயா
(துணை முதலமைச்சர்), மி.தே.மு.
15 திசெம்பர் 2018 முதல்
நாடாளுமன்ற விவகார அமைச்சர்
டி ஜே லால்னுன்ட்லுங்கா
(இணை அமைச்சர்), மி.தே.மு.
25 திசெம்பர் 2018 முதல்
எதிர்கட்சி தலைவர்
லால்துஹோமம், ஜோ.ம.இ.
19 திசெம்பர் 2018 முதல்
எதிர்கட்சி துணை தலைவர்
நிஹார் காந்தி சக்மா, இ.தே.கா.
20 திசெம்பர் 2018 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்40
அரசியல் குழுக்கள்
அரசு (27)

எதிர்க்கட்சி (10)

மற்றவர்கள்

தேர்தல்கள்
பிரஸ்ட் பாஸ்ட் தே போஸ்ட்
அண்மைய தேர்தல்
7 நவம்பர் 2023
அடுத்த தேர்தல்
2028
கூடும் இடம்
சட்டப் பேரவை மாளிகை,
அய்சால், மிசோரம், இந்தியா – 796001
வலைத்தளம்
மிசோரம் சட்டப் பேரவை

தற்போது இச்சட்டப் பேரவைப் பேரவைத் தலைவராக மிசோ தேசிய முன்னணியைச் சேர்ந்த லால்ரின்லியான சைலோ உள்ளார். முதலமைச்சராக மிசோ தேசிய முன்னணியைச் சேர்ந்த சோரம்தாங்காவும், எதிர்கட்சி தலைவராக ஜோரம் மக்கள் இயக்கத்தின் லால்துஹோமா உள்ளார்.

 சட்ட சபை பட்டியல்

தொகு
சட்டசபை ஆட்சிக்காலம் ஆளுங்கட்சி முதலமைச்சர்
1 1987–1989 சுயேச்சை/மிசோரம் தேசிய முன்னணி 24 இடங்கள் லால்தேங்கா
2 1989–1993 இந்திய தேசிய காங்கிரசு 23 இடங்கள் லால் தன்ஃகாவ்லா
3 1993–1998 இந்திய தேசிய காங்கிரசு 16 இடங்கள்; மிசோரம் தேசிய முன்னணி 14 இடங்கள்; சுயேச்சைகள் 10 இடங்கள் லால் தன்ஃகாவ்லா
4 1998–2003 மிசோ தேசிய முன்னணி 21 இடங்கள் சோரம்தாங்கா
5 2003–2008 மிசோ தேசிய முன்னணி 21 இடங்கள் சோரம்தாங்கா
6 2008–2013 இந்திய தேசிய காங்கிரசு 32 இடங்கள் லால் தன்ஃகாவ்லா
7 2013–2018 இந்திய தேசிய காங்கிரசு 34 இடங்கள் லால் தன்ஃகாவ்லா
8 2018 – டிசம்பர் 2023 மிசோ தேசிய முன்னணி 28 இடங்கள் சோரம்தாங்கா
9 டிசம்பர் 2023 – தற்போது ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்கள் லால்துஹோமா

இதனையும் காண்க

தொகு

அரசியல் கட்சி வாரியாக சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு

மிசோரம் சட்டப் பேரவை 40 உறுப்பினர்களைக் கொண்டது. எதிர்கட்சி தலைவர் கட்சி தாவியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Mizoram Legislative Assembly". Legislative Bodies in India website. பார்க்கப்பட்ட நாள் 29 January 2011.
  2. 2018 Mizoram Legislative Assembly election
  3. Mizoram Assembly Speaker disqualifies leader of opposition under anti-defection law

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசோரம்_சட்டப்_பேரவை&oldid=4058306" இலிருந்து மீள்விக்கப்பட்டது