மிரி சிபுத்தி பவளப் பாறைகள் தேசியப் பூங்கா

தேசியப் பூங்கா

மிரி சிபுத்தி பவளப் பாறைகள் தேசியப் பூங்கா (மலாய்: Taman Negara Terumbu Karang Miri-Sibuti; ஆங்கிலம்: Miri-Sibuti Coral Reefs National Park) என்பது மலேசியா, போர்னியோ தீவு, சரவாக், மிரி பிரிவில் உள்ள பவளப்பாறைகளின் பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். இந்தப் பூங்கா ஒரு பிரபலமான கடல் மூழ்கு இடமாகும்.[3]

மிரி சிபுத்தி பவளப் பாறைகள் தேசியப் பூங்கா
Miri-Sibuti Coral Reefs National Park
Taman Negara Terumbu Karang Miri-Sibuti
Map showing the location of மிரி சிபுத்தி பவளப் பாறைகள் தேசியப் பூங்கா Miri-Sibuti Coral Reefs National Park Taman Negara Terumbu Karang Miri-Sibuti
Map showing the location of மிரி சிபுத்தி பவளப் பாறைகள் தேசியப் பூங்கா Miri-Sibuti Coral Reefs National Park Taman Negara Terumbu Karang Miri-Sibuti
அமைவிடம்மிரி பிரிவு
 சரவாக்
 மலேசியா
அருகாமை நகரம்மிரி
ஆள்கூறுகள்4°19′N 113°51′E / 4.317°N 113.850°E / 4.317; 113.850[1]
பரப்பளவு1,721.11 km2 (664.52 sq mi)
நிறுவப்பட்டது2007
நிருவாக அமைப்புசரவாக் வனவியல் கழகம்
Sarawak Forestry Corporation (SFC)

மிரி-சிபுத்தி பவளப் பாறைகள் தேசிய பூங்கா, 7 முதல் 50 மீட்டர் (23 முதல் 164 அடி) வரை ஆழம் கொண்ட பூங்கா ஆகும். சராசரியாக 10 முதல் 30 மீ. (33 முதல் 98 அடி) வரை கடலுக்கு அடியில் பார்க்கலாம். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாத இறுதியில் இருந்து நவம்பர் மாத வரை கடலில் மூழ்கிப் பார்ப்பதற்கு சிறந்த காலமாக அறியப்படுகிறது.[4]

பொது

தொகு

இது மலேசியாவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கடல் மூழ்கு இடங்களில் ஒன்றாகும்; மற்றும் சரவாக் மாநிலத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கடல் தேசிய பூங்காவாகும்.

உயிரினங்கள்

தொகு

மிரி சிபுத்தி பவளப் பாறைகள் பலவகையான கடல்வாழ் உயிரினங்களைக் கொண்டுள்ளன.

பவளப் பாறைகள்

தொகு
  • மென்மை பவளப் பாறைகள் - (Alcyonacea)
  • சினுலாரியா பவளப் பாறைகள் - (Sinularia)
  • கலைமான் கொம்புப் பாறைகள் - (Staghorn coral)
  • தென்ட்ரோன் பவளப் பாறைகள் - (Dendronephthya)
  • கொர்கோனியா பவளப் பாறைகள் - (Gorgonia flabellum)
  • யானைக் காது கடற்பாசி - (Stylissa carteri)

மீன் இனங்கள்

தொகு

காட்சியகம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Maludam National Park பரணிடப்பட்டது 2012-05-31 at the வந்தவழி இயந்திரம் protectedplanet.net
  2. UNEP-WCMC (2023). Protected Area Profile for Miri-Sibuti Coral Reef National Park from the World Database on Protected Areas. Accessed 18 March 2023.
  3. "Project of Sarawak's Coral Reef". Fisheries Research Institute Malaysia. Archived from the original on 13 December 2012. பார்க்கப்பட்ட நாள் 13 April 2015.
  4. Then, Stephen (12 May 2007). "Sarawak gazettes marine park". The Star (Malaysia) இம் மூலத்தில் இருந்து 27 பிப்ரவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140227051653/http://www.thestar.com.my/story.aspx/?file=%2f2007%2f5%2f12%2fnation%2f17706058&sec=nation. பார்த்த நாள்: 13 April 2015. 

வெளி இணைப்புகள்

தொகு