முருகன்குடி


முருகன்குடி கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி வட்டத்தில் உள்ள கிராமம் ஆகும். இவ்வூரில் பெலாந்துறை, கிளிமங்கலம், துறையூர், பாசிக்குளம் ஆகியவற்றிற்கு அஞ்சல் அலுவலகம் உள்ளது. இங்கு 75 விழுக்காடு நெல்லும், 25 விழுக்காடு கரும்பும் பயிரிடப்படுகிறது.

முருகன்குடி
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3]
மொழிகள் தமிழ்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

ஊர் வரலாறு

தொகு

இங்கு பழம்பெருமை வாய்ந்த முருகன் கோயில் ஒன்று உள்ளதால் இவ்வூர், "முருகன்குடில்" என்பது உண்மைப் பெயர் ஆகும். ஆனால், தற்போது முருகன்குடி என்று வழங்கப்படுகிறது. மக்களால் முருங்குடி என்று அழைக்கப்படுகிறது.

சுற்றியுள்ள ஊர்கள்

தொகு

கோயில்கள்

தொகு
  1. ஐயனார் கோயில்
  2. விநாயகர் கோயில்
  3. மாரியம்மன் கோயில்
  4. ஆதிபராசக்தியம்மன் கோயில்


மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முருகன்குடி&oldid=1838248" இலிருந்து மீள்விக்கப்பட்டது