மூங்கில் தளிர்
முங்கில் குருத்து (Bamboo shoots or bamboo sprouts) என்பது குறிப்பிட்ட மூங்கில் இனங்களின் உண்ணக்கூடிய குருத்துகள் (தரையில் இருந்து வெளிவரும் புதிய மூங்கில் குருத்துகள்) ஆகும். வடகிழக்கு இந்தியா, கிழக்காசியா, தென்கிழக்காசியா மற்றும் எத்தியோப்பியா பகுதிகளில் இதனை வேகவைத்து காய்கறியாக பயன்படுத்துகின்றனர். மேலும் இது பல்வேறு பதப்படுத்தப்பட்ட வடிவங்களில் விற்கப்படுகிறது.
உணவாற்றல் | 115 கிசூ (27 கலோரி) |
---|---|
5.2 கிராம் | |
சீனி | 3 கிராம் |
நார்ப்பொருள் | 2.2 கிராம் |
0.3 கிராம் | |
2.6 கிராம் | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
தயமின் (B1) | (13%) 0.15 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (6%) 0.07 மிகி |
நியாசின் (B3) | (4%) 0.6 மிகி |
(3%) 0.161 மிகி | |
உயிர்ச்சத்து பி6 | (18%) 0.24 மிகி |
இலைக்காடி (B9) | (2%) 7 மைகி |
உயிர்ச்சத்து சி | (5%) 4 மிகி |
உயிர்ச்சத்து ஈ | (7%) 1 மிகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
இரும்பு | (4%) 0.5 மிகி |
மாங்கனீசு | (12%) 0.262 மிகி |
பாசுபரசு | (8%) 59 மிகி |
பொட்டாசியம் | (11%) 533 மிகி |
துத்தநாகம் | (12%) 1.1 மிகி |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
மூங்கில் குருத்துகளில் சயனோஜெனிக் கிளைகோசைடு எனும் இயற்கை நச்சுகள் உள்ளன.[1]இந்த நச்சுகள் முழுமையாக வேக வைத்து சமைப்பதன் மூலம் அழிக்கப்படுகிறன்றன.
பெரும்பாலான இளம் மூங்கில் குருத்துகள் வேகவைத்த பிறகு உண்ணக்கூடியவை,[2] சுமார் நூறு அல்லது அதற்கு மேற்பட்ட மூங்கில் இனங்கள் மட்டுமே உண்ணக்கூடிய குருத்துகளுக்காக அறுவடை செய்யப்படுகிறன.[3][4][5][6][7]
சத்துகள்
தொகுபுதிதாக சேகரிக்கப்பட்ட மூங்கில் குருத்துகளில் தியாமின், நியாசின், வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6 மற்றும் வைட்டமின் ஈ கொண்டுள்ளது. மனிதர்களுக்கு பயனுடைய 8 அமினோ அமிலங்கள் உள்ளன.[8]
படக்காட்சிகள்
தொகு-
அறுவடை செய்த மூங்கில் குருத்துகள்
-
மூங்கில் காட்டி பூமியிலிருந்து துளிர்க்கும் மூங்கில் குருத்துகள்
-
சமைக்க தயாரான நிலையில் உள்ள முதிர்ந்த மூங்கில் குருத்து
-
கடையில் விற்பனைக்கு வைத்துள்ள மூங்கில் குருத்துகள்
-
வளர்ந்த மூங்கில் குருத்துகள்
-
விற்பனக்கு டின்னில் அடைக்கப்பட்ட மூங்கில் குருத்துக்கள்
-
பல்வேறு வகையான மூங்கில் குருத்துக்கள்
-
நேபாளத்தில் விற்பனைக்குள்ள மூங்கில் குருத்துகள்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Naturally Occurring Toxins in Vegetables and Fruits, Hong Kong Government Centre for Food Safety
- ↑ Dransfield, S.; Widjaja, E.A., eds. (1995). Bamboos. Plant Resources of South-East Asia No. 7. Prosea Foundation. pp. 20–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-73348-35-8.
- ↑ Akinlabi, Esther Titilayo; Anane-Fenin, Kwame; Akwada, Damenortey Richard (2017). Bamboo: The Multipurpose Plant. Springer. pp. 205–213. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783319568089.
- ↑ Schröder, Stéphane. "Edible Bamboo Species". Guadua Bamboo. பார்க்கப்பட்ட நாள் 25 April 2021.
- ↑ 竹筍, Giasian junior high school Kaohsiung County, archived from the original on 2010-06-27
- ↑ 張, 瑞文, 四季竹筍, ytower
- ↑ "107 Edible Bamboo Shoot Species: Attributes and Edibility". CropForLife. 3 April 2021. பார்க்கப்பட்ட நாள் 25 April 2021.
- ↑ The Nutritional Facts of Bamboo Shoots and Their Usage as Important Traditional Foods of Northeast India