மேப்புலியூர்
மேப்புலியூர் (Meppuliyur) தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுக்காவில் உள்ள ஒரு கிராமமாகும்[4]. இக் கிராம மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். இந்த கிராமம் ஊர், காலனி மற்றும் வாங்கனார் சேரி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் மக்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளைப் பேசிவருகின்றனர்.
மேப்புலியூர் | |||||||
— கிராமம் — | |||||||
ஆள்கூறு | 11°39′18.042″N 79°21′2.807″E / 11.65501167°N 79.35077972°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | விழுப்புரம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | சி. பழனி, இ. ஆ. ப [3] | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 64 மீட்டர்கள் (210 அடி) | ||||||
குறியீடுகள்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-06-21.