மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2016
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2016 ஆறு கட்டமாக நடந்தது. மொத்தம் உள்ள 295 தொகுதிகளில் 294 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. [1].[2][3]. தேர்தல் முடிவுகள் மே பத்தொன்பதாம் நாளில் அறிவிக்கப்பட்டன. தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு 211 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.காங்கிரசு 44 தொகுதிகளில் வென்றது. இடது முன்னணி 32 தொகுதிகளில் வென்றது.
| ||||||||||||||||||||||||||||
மொத்தம் உள்ள 295 தொகுதிகளில் 294 தொகுதிகளுக்கு நடந்த தேர்தல் அதிகபட்சமாக 148 தொகுதிகள் தேவைப்படுகிறது | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
வேட்பாளர்கள்
தொகுதிரிணாமுல் காங்கிரசு யாருடனும் கூட்டணி சேராமல் தனியாக போட்டியிடும் என்ற மம்தா பானர்சி அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார்.[4] பவானிபூர் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்சியை எதிர்த்து பாசக சுபாசு சந்திர போசு குடும்பத்தைச் சேர்ந்த சந்திர குமார் போசை வேட்பாளராக நிறுத்தியது.[5] மம்தா பானர்சியை எதிர்த்து காங்கிரசு ஓம் பிரகாசு மிசுராவை நிறுத்தியது[6] காங்கிரசிற்கும் மார்க்சிய பொதுவுடமை கட்சிக்கும் திரிணாமுல்லை எதிர்ப்பதற்காக புரிந்துணர்வு உடன்பாடு எட்டப்பட்டது.[7] பாசக 194 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது.[8]
வாக்குப்பதிவு
தொகுகட்டம் | வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை | வாக்குப்பதிவு சதவீதம் |
---|---|---|
முதற் கட்டம் | 18 | 80% [9][10][11] |
இரண்டாம் கட்டம் | 56 | 79.70% [12] |
மூன்றாம் கட்டம் | 62 | 79.22% [13][14] |
நான்காம் கட்டம் | 49 | |
ஐந்தாம் கட்டம் | 53 | |
ஆறாம் கட்டம் | 25 |
முடிவுகள்
தொகுமேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2016 முடிவுகள்.[15][16]
கட்சி & கூட்டணிகள் | வாக்குகள் | தொகுதிகள் | ||||||
---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | ±% | போட்டியிட்ட தொகுதிகள் | வெற்றி | +/− | |||
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (AITC) | 24,564,523 | 44.91 | 6.0 | 293 | 211 | 27 | ||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPM) | 10,802,058 | 19.75 | ▼10.35 | 148 | 26 | ▼14 | ||
இந்திய தேசிய காங்கிரசு (INC) | 6,700,938 | 12.25 | 3.15 | 92 | 44 | 2 | ||
பாரதிய ஜனதா கட்சி (BJP) | 5,555,134 | 10.16 | 5.56 | 291 | 3 | 3 | ||
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு (AIFB) | 1,543,764 | 2.82 | ▼1.98 | 25 | 2 | ▼9 | ||
சுயேச்சை (IND) | 1,184,047 | 2.2 | ▼0.9 | 371 | 1 | ▼1 | ||
புரட்சிகர சோசலிசக் கட்சி (RSP) | 911,004 | 1.67 | ▼1.33 | 19 | 3 | ▼4 | ||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (CPI) | 791,925 | 1.45 | ▼0.35 | 11 | 1 | ▼1 | ||
இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்) (SUCI) | 365,996 | 0.7 | 0.3 | 182 | 0 | ▼1 | ||
கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (GOJAM) | 254,626 | 0.5 | ▼0.2 | 3 | 3 | |||
நோட்டா (NOTA) | 831,845 | 1.5 | 1.5 | |||||
மொத்தம் | 54,697,791 | 100.0 | 2255 | 294 | ±0 | |||
செல்லுபடியாகும் வாக்குகள் | 54,697,791 | 99.92 | ||||||
தவறான வாக்குகள் | 44,622 | 0.08 | ||||||
பதிவாகின வாக்குகள் | 54,742,413 | 83.02 | ||||||
வாக்களிப்பு | 11,196,593 | 16.98 | ||||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 65,939,006 |
மேலும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "It's 'Mamata wave' in West Bengal as voters reject Congress-Left alliance". Ritesh K Srivastava. Zee News. 20 May 2016. பார்க்கப்பட்ட நாள் 20 May 2016.
- ↑ "Six phases in Bengal".
- ↑ "Assembly Election Result 2016, Assembly Election Schedule Candidate List, Assembly Election Opinion/Exit Poll Latest News 2016". infoelections.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-04-10.
- ↑ "TMC to Fight Alone, Mamata First to Announce Candidates for Elections". newindianexpress. பார்க்கப்பட்ட நாள் 4 மார்ச் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Chandra Kumar Bose is BJP's trump card against Mamata Banerjee". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "West Bengal polls: Congress fields Omprakash Mishra to take on Mamata Banerjee". economictimes. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "CPM-Congress alliance in Bengal not a political option but a necessity: Somnath Chatterjee". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "BJP Announces Fresh List Of 194 Candidates For West Bengal Elections". ndtv. பார்க்கப்பட்ட நாள் 19 மார்ச் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "West Bengal records 80 per cent, Assam 78 in 1st phase of Assembly polls". பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ http://www.thehindu.com/news/national/other-states/assams-85-has-pollsters-riveted/article8462872.ece
- ↑ http://www.livemint.com/Politics/zyVwmJTO0g3FarxLge56AJ/Second-day-of-polling-in-Assam-West-Bengal-begins.html
- ↑ "West Bengal elections: 79.70 per cent polling in phase two". indianexpress. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "West Bengal elections: Violence mars third phase polls, 79.22 per cent voter turnout recorded -". indianexpress. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ http://infoelections.com/infoelection/index.php/kolkata/7373-west-bengal-election-fourth-phase-live-voting-updates.html
- ↑ "NDTV Live Results". http://www.ndtv.com/elections. பார்த்த நாள்: 19 May 2016.
- ↑ http://infoelections.com/infoelection/index.php/kolkata/180-wbresult2011.html