மேலதிக்கான்

மேலதிக்கான் (Melathikkan) என்ற ஊர் தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதி ஆகும். [1] [2][3] இவ்வூர் திருவண்ணாமலை நகரத்தில் இருந்து 2.6 கி. மீ தொலைவில் உள்ள ஒரு முக்கிய பகுதியாகும். இவ்வூர் தமிழ்நாட்டின் தலைநகரம், சென்னையில் இருந்து 185 கி. மீ தொலைவில் உள்ள ஒரு முக்கிய பகுதியாகும். இப்பகுதி திருகோவிலூர் சாலையில் (சித்தூர்-கடலூர் சாலை) தேசிய நெடுஞ்சாலை 234ஏ என்ற இடத்தில் உள்ளது.[4]

Melathikkan
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
அரசு
 • Chairmanதங்கலட்சுமி பனியரசன் ( திமுக )
பரப்பளவு
 • மொத்தம்16.3 km2 (6.3 sq mi)
ஏற்றம்
171 m (561 ft)
மக்கள்தொகை
 (2012)
 • மொத்தம்5,190
 • அடர்த்தி320/km2 (820/sq mi)
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
606 608
Telephone code91-4175
வாகனப் பதிவுTN 25
மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலை
இந்தியாவின் தட்பவெப்ப நிலைஇந்தியாவின் தட்பவெப்ப நிலை (கோப்பென் காலநிலை வகைப்பாடு)

அருகிலுள்ள நகரங்கள் மற்றும் பேரூராட்சிகள்: திருவண்ணாமலை (2.9 கி.மீ), தென்மாத்தூர் (3.3 கி.மீ), சொ.கிளநாச்சிப்பட்டு (3.4 கி.மீ), சின்னகாங்கியனூர் (3.8 கி.மீ), நல்லவன்பாளையம் (4.3 கிமீ). திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள நகரங்கள் (2.6 கி.மீ), தண்டராம்பேட்டை (15.3 கி.மீ), துரிஞ்சாபுரம் (19.9 கி.மீ), கீழ்பெண்ணாத்தூர் (21.8 கி.மீ).

மக்கள் தொகை

தொகு

5000 க்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட மேலத்திக்கான் திருவண்ணாமலை நகர்ப்புறத்திற்கு துணை நகர்ப்புறமாக உள்ளது. இது திருக்கோயிலூர் சாலையில் (சித்தூர்- கடலூர் சாலை) திருவண்ணாமலை நகர்ப்புற ஒருங்கிணைப்புகளின் கீழ் வருகிறது (தேசிய நெடுஞ்சாலை எண் 234 ஏ). திருக்கோவிலூர் தொடருந்து பாதையில் “மேலத்திக்கான் - சரோன்” என ஒரு தொடருந்து நிலையம் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "63 - திருவண்ணாமலை". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/election-2021/tiruvannamalai/640712-63.html. பார்த்த நாள்: 20 July 2024. 
  2. "திருவண்ணாமலை வடக்கு உள் வட்டத்தில் இன்று ஜமாபந்தி". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/May/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D-675651.html. பார்த்த நாள்: 20 July 2024. 
  3. "தமிழ்நாட்டில் புதிய 4 மாநகராட்சிகளுடன் இணையும் பகுதிகள் எவை எவை? : அரசிதழில் வெளியீடு". தினகரன். https://www.dinakaran.com/tamilnadu_corporation/. பார்த்த நாள்: 20 July 2024. 
  4. "National Highways and their lengths". National Highways Authority of India. Archived from the original on 10 February 2010. பார்க்கப்பட்ட நாள் 2009-02-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலதிக்கான்&oldid=4050812" இலிருந்து மீள்விக்கப்பட்டது