மேல்நாரியப்பனூர்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி மேல்நாரியப்பனூர் ஊராட்சி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
மேல்நாரியப்பனூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சியாகும்[3]. இந்த ஊர் கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது.
மேல்நாரியப்பனூர் | |||||||
ஆள்கூறு | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | கள்ளக்குறிச்சி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | எம். எசு. பிரசாந்த், இ. ஆ. ப | ||||||
ஊராட்சி மன்ற தலைவர் | |||||||
சட்டமன்றத் தொகுதி | கள்ளக்குறிச்சி | ||||||
சட்டமன்ற உறுப்பினர் |
எம். செந்தில்குமார் (அதிமுக) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
கோவில்கள்
தொகு- புனித அந்தோணியார் திருத்தலம்,
- அருள்மிகு மாரியம்மன் கோவில்,
- அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில்,
- அருள்மிகு துர்க்கை அம்மன் கோவில்,
- அருள்மிகு அய்யனார் கோவில்,
பள்ளிகள்
தொகு- புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி
- ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி
கல்லூரிகள்
தொகு- மகாபாரதி பொறியியல் கல்லூரி
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-09-18.