மைக்கேல் பாமர் (அரசியல்வாதி)
மைக்கேல் அந்தோணி பால்மர் ( Michael Anthony Palmer, 14 சூலை 1968) சிங்கப்பூர் சேர்ந்த வழக்கறிஞரும் முன்னாள் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2006 முதல் 2012 வரை சிங்கப்பூரின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி (PAP) நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அக்டோபர் 2011 முதல் திசம்பர் 2012 வரை சிங்கப்பூர் நாடாளுமன்ற அவைத்தலைவராக பொறுப்பாற்றியுள்ளார். மக்களின் சங்கக் கட்சியின் பணியாளர் ஒருவருடனான திருமணமல்லா உறவு வெளிபடுத்தபட்டதை அடுத்து 2012இல் தமது பதவியைத் துறந்தார்.[1]
மாண்புமிகு மைக்கேல் அந்தோணி பாமர் | |
---|---|
சிங்கப்பூர் நாடாளுமன்ற அவைத்தலைவர் | |
பதவியில் 12 அக்டோபர் 2011 – 12 திசம்பர் 2012 | |
குடியரசுத் தலைவர் | டோனி டான் கெங் யாம் |
பிரதமர் | லீ சியன் லூங் |
Deputy | சார்லெசு சோங் சியா கியான் பெங் |
முன்னையவர் | அப்துல்லா டார்முகி |
பின்னவர் | அலிமா யோகோப் |
சிங்கப்பூர் நாடாளுமன்றம் புங்கோல் கிழக்கு தொகுதி | |
பதவியில் 7 மே 2011 – 12 திசம்பர் 2012 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
பின்னவர் | லீ லி லியான் |
சிங்கப்பூர் நாடாளுமன்றம் Pasir Ris-Punggol GRC | |
பதவியில் 6 மே 2006 – 18 ஏப்ரல் 2011 | |
பின்னவர் | தானே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 சூலை 1968 சிங்கப்பூர் |
அரசியல் கட்சி | மக்கள் செயல் கட்சி (2006–2013) |
துணைவர் | டியான பாமர் |
முன்னாள் கல்லூரி | இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி புனித ஆண்ட்ரூசு ஜூனியர் கல்லூரி |
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Michael Palmer resigns as Speaker". TODAYonline. 12 December 2012. பார்க்கப்பட்ட நாள் 12 December 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
தொகு- Michael Palmer's page பரணிடப்பட்டது 2011-10-18 at the வந்தவழி இயந்திரம் at Parliament of Singapore
- Quek, Carolyn (11 அக்டோபர் 2011). "Michael Palmer sworn in as House Speaker". TODAYonline. Archived from the original on 2011-10-13. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2011.
- Michael Palmer's biography பரணிடப்பட்டது 2011-09-28 at the வந்தவழி இயந்திரம் at PRPG-PC.com
- "MP Michael Palmer's father passed away". ஆசியாOne. 25 நவம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
- Cheney, Satish (21 நவம்பர் 2009). "Singapore's broadcasting legend Vernon Palmer dies of pneumonia". channelnewsஆசியா. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2011.
{{cite web}}
: Check|url=
value (help)[தொடர்பிழந்த இணைப்பு] - "Speaker of Parliament, PAP MP Michael Palmer resigns due to improper conduct". Yahoo! news. 19 திசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 19 திசம்பர் 2012.