மைக் பர்னார்டு

என்றி மைக்கேல் பர்னார்டு (Henry Michael Barnard, 18 சூலை 1933 – 18 திசம்பர் 2018) [1] இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 276 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒன்பது ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1952-1966 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

மைக் பர்னார்டு
Mike Barnard
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்என்றி மைக்கேல் பர்னார்டு
பிறப்பு(1933-07-18)18 சூலை 1933
போர்ட்ஸ்மவுத், ஆம்ப்சயர், இங்கிலாந்து
இறப்பு18 திசம்பர் 2018(2018-12-18) (அகவை 85)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தரம்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1952–1966ஆம்ப்சயர் கவுண்டி துடுப்பாட்டக் கழகம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முத பஅ
ஆட்டங்கள் 276 9
ஓட்டங்கள் 9314 315
மட்டையாட்ட சராசரி 22.07 39.37
100கள்/50கள் 6/46 –/2
அதியுயர் ஓட்டம் 128* 98
வீசிய பந்துகள் 1113
வீழ்த்தல்கள் 16
பந்துவீச்சு சராசரி 35.18
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 3/35
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
313/– 8/–
மூலம்: Cricinfo, ஆகத்து 30 2009

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்பு

தொகு
  • மைக் பர்னாட் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 2 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்_பர்னார்டு&oldid=2709181" இலிருந்து மீள்விக்கப்பட்டது