மொரப்பூர் (சட்டமன்றத் தொகுதி)

1977 முதல் சட்டமன்ற தொகுதியாக இருந்த மொரப்பூர் 2008ஆம் ஆண்டின் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி நீக்கப்பட்டது[1].

மொரப்பூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மக்களவைத் தொகுதிதருமபுரி
நிறுவப்பட்டது1977
நீக்கப்பட்டது2011
ஒதுக்கீடுபொது

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 என். குப்புசாமி அதிமுக 22886 34.42 ஆர். பி. முருகன் திமுக 21270 31.99
1980 என். குப்புசாமி அதிமுக 43096 57.18 ஆர். பாலசுப்ரமணியன் காங்கிரசு 29967 39.76
1984 டி. தீர்த்தகிரி கவுண்டர் காங்கிரசு 39779 50.77 வி. சாமிக்கன்னு திமுக 27453 35.04
1989 வ. முல்லைவேந்தன் திமுக 34038 40.60 எம். ஜி. சேகர் அதிமுக (ஜெ) 25531 30.46
1991 கே. சிங்காரம் அதிமுக 53477 53.29 எ. அருணாச்சலம் பாமக 23973 23.89
1996 வ. முல்லைவேந்தன் திமுக 59518 53.98 கே. சிங்காரம் அதிமுக 31244 28.34
2001 பெ. பழனியப்பன் அதிமுக 62266 56.31 ஈ. வி. இராஜசேகரன் திமுக 38950 35.22
2006 வ. முல்லைவேந்தன் திமுக 64962 --- கே. சிங்காரம் அதிமுக 51771 ---
  • 1977ல் ஜனதாவின் கே. அருணாச்சலம் 13770 (20.71%) & இந்திய பொதுவுடைமைக் கட்சியின் பி. பி. இராசு 4616 (6.94%) வாக்குகள் பெற்றனர்.
  • 1984ல் சுயேச்சையான ஆர். இராமசந்திரன் 8813 (11.25%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் காங்கிரசின் வெங்கடாசலம் 16308 (19.45%) & சுயேச்சை எம். மனோகரன் 4922 (5.87%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991ல் திமுகவின் வி. சாமிக்கண்ணு 22678 (22.60%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் பாமகவின் டி. இராமலிங்கம் 15689 (14.23%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எஸ். சரவணன் 4932 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.