யேசுதாசு சீலம்

இந்திய அரசியல்வாதி

யேசுதாசு சீலம் (Jesudasu Seelam) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2004 முதல் 2016 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக ஆந்திரப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் 17 ஜூன் 2013 முதல் நிதி அமைச்சகத்தின் கீழ் மாநில வருவாய் அமைச்சராக இருந்தார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு, இவர் 1984-99 வரை கர்நாடகாவில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியாற்றினார்.[1]

யேசுதாசு சீலம்
இந்திய அரசின் நிதியமைச்சர்
பதவியில்
17ஜூன் 2013 – 2மே 2014
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்எஸ். எஸ். பழனிமாணிக்கம்
பின்னவர்நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்ற உறுப்பினர்
மாநிலங்களவை
பதவியில்
22 ஜூன் 2004 – 21 ஜூன் 2016
பின்னவர்வே. விஜயசாய் ரெட்டி, ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
தொகுதிஆந்திரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 ஆகத்து 1953 (1953-08-13) (அகவை 71)
புசுலூரு, குண்டூர் மாவட்டம். ஆந்திரப் பிரதேசம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சுஜாதா சீலம்
பிள்ளைகள்2 மகள்கள், 1 மகன்
கல்விஇளம் அறிவியல், - ஆந்திரா கிருத்துவக் கல்லூரி, குண்டூர், ஆந்திரப் பிரதேசம் (1971-74) முது அறிவியல், (வேதியியல்) - ஆந்திரப் பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம் (1975 -77)
As of மே, 2014

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யேசுதாசு_சீலம்&oldid=3824365" இலிருந்து மீள்விக்கப்பட்டது