ரசனாரா பர்வின்

ரசனாரா பர்வின் ( Rasanara Parwin பிறப்பு மே 4, 1992 ரசனாரா கெபாதுல்லா பர்வின் ) மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2013 பெண்கள் துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தில் அறிமுகமான இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் வலது கை எதிர்ச் சுழல் பந்து வீச்சாளர் ஆவார். [1]

ரசனாரா பர்வீன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரசனாரா கெபாதுல்லா பர்வின்
பிறப்பு4 மே 1992 (1992-05-04) (அகவை 32)
ப்லங்கிர் , இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை எதிர்ச் சுழல்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாப (தொப்பி 103)ஜனவரி 2013 எ. மேற்கிந்தியத் தீவுகள்
இ20ப அறிமுகம் (தொப்பி 36)அக்டோபர் 1 2012 எ. பாக்கித்தான்
கடைசி இ20ப3 அக்டோப 2012 எ. பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெ ஒபது பெஇ20
ஆட்டங்கள் 1 2
ஓட்டங்கள் - -
மட்டையாட்ட சராசரி - -
100கள்/50கள் - -
அதியுயர் ஓட்டம் - -
வீசிய பந்துகள் 42 48
வீழ்த்தல்கள் - 4
பந்துவீச்சு சராசரி - 9.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு - 2/15
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0
மூலம்: Cricinfo, ஜூன் 23 2009

சர்வதேச போட்டிகள்

தொகு

ஜனவரி 31, 2013 இல் மும்பையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இவர் முதன்முதலாக அறிமுகமானார். அந்தப் போட்டியில் இவருக்கு மட்டையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.பந்துவீச்சில் 7 நிறைவுகள் வீசி ஒரு ஓவரை மெய்டனாக வீசி 34 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்குகளைக் கைப்பற்றவில்லை.இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 105 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[2]

சான்றுகள்

தொகு
  1. ESPNcricinfo.com ICC Women's World Cup 2013 player page
  2. "Full Scorecard of IND Women vs WI Women 1st Match, Group A 2012/13 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசனாரா_பர்வின்&oldid=3316583" இலிருந்து மீள்விக்கப்பட்டது