ரஞ்சிக் கோப்பை 1987-88

ரஞ்சிக் கோப்பை 1987-88 (1987–88 Ranji Trophy) 54 ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட இரஞ்சிக் கோப்பை துடுப்பாட்டப் போட்டியாகும். இப்போட்டியில் தமிழக அணி இந்திய இரயில்வே அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

ரஞ்சிக் கோப்பை 1987-88
1987-88 Ranji Trophy
ரஞ்சிக் கோப்பை.
நிர்வாகி(கள்)இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்
துடுப்பாட்ட வடிவம்முதல் தரத் துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்கூட்டிணைவு மற்றும் ஒற்றை வெளியேற்றப் போட்டி
வாகையாளர்தமிழ் நாடு
அதிக ஓட்டங்கள்பிரிஜேஷ் பட்டேல் (கர்நாடகா) (596)[1]
அதிக வீழ்த்தல்கள்எம். வெங்கட்ராமன் (தமிழ்நாடு) (35)[2]

இறுதிப் போட்டி

தொகு
25–30 மார்ச்சு 1988
Scorecard
இரயில்வே துடுப்பாட்ட அணி
317 (114.3 ஓவர்கள்)
நரேசு சூரி 112
எம். வெங்கட்ராமன் 7/94
248 (85 ஓவர்கள்)
பிரகாசு கார்கேரா 48
வாசுதேவன்.ச 7/59
தமிழ்நாடு ஒரு ஆட்டம் 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
நடுவர்கள்: எம்.ஜி. தேசுபாண்டே, பி. சமுலா
  • நாணயச்சுண்டலில் இரயில்வே அணி வெற்றி பெற்று மட்டையாட முடிவு.

புள்ளிகள் அறிக்கையும் சராசரியும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Ranji Trophy, 1987/88 / Records / Most runs". பார்க்கப்பட்ட நாள் 20 December 2014.
  2. "Ranji Trophy, 1987/88 / Records / Most wickets". பார்க்கப்பட்ட நாள் 20 December 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சிக்_கோப்பை_1987-88&oldid=3111605" இலிருந்து மீள்விக்கப்பட்டது