லகுலீசர் மதுரா தூண் கல்வெட்டு
இலகுலீசர் மதுரா தூண் கல்வெட்டு (Lakulisa Mathura Pillar Inscription) பிற்கால குப்தப் பேரரசு காலத்திய பாசுபத சைவ நெறியைப்[1] போற்றும் தொடர்பான சமசுகிருத மொழி தூண் கல்வெட்டாகும். [2][3][1] இக்கல்வெட்டுத் தூண் வட இந்தியாவின் மதுரா நகரத்திற்கு அருகில் சிதிலமடைந்த நிலையில் 1928-ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டுத் தூணின் அடியில் பாசுபத நெறியை வளர்த்த இலகுலீசர் சிற்பம் கொண்டுள்ளது. இத்தூண் சமசுகிருத மொழியில் குறிப்புகள் கொண்டுள்ள்து.
செய்பொருள் | கல் |
---|---|
எழுத்து | சமசுகிருதம், குப்தர் கால எழுத்துமுறை |
உருவாக்கம் | கிபி 380 |
காலம்/பண்பாடு | குப்தப் பேரரசு காலம் |
கண்டுபிடிப்பு | மதுரா, உத்தரப் பிரதேசம், இந்தியா |
தற்போதைய இடம் | அரசு அருங்காட்சியகம், மதுரா |
கல்வெட்டின் சுருகக்ம்
தொகுஇரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சியில் நிறுவப்பட்ட சைவ சமயத்தின் பாசுபத குருமார்களின் சிற்பங்களையும், இலகுலீசர் மற்றும் இலிங்கங்களையும் தங்களது சொத்தாக நினைத்து பாதுகாக்க வேண்டும், வணங்க வேண்டும். இது கோரிக்கை. இந்த நினைவுச் சின்னங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எவரும் அல்லது மேலே அல்லது கீழே உள்ள எழுத்தை அழிக்க நினைப்பவர்கள், ஐந்து பெரிய பாவங்களையும், ஐந்து சிறிய பாவங்களையும் அடைவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Michael Willis 2014, ப. 134-137.
- ↑ David N Lorenzen 1972, ப. 179-180.
- ↑ D R Bhandarkar, B C Chhabra & G S Gai 1981, ப. 240- 242.
- ↑ Ashvini Agrawal 1989, ப. 98.
- ↑ "Collections-Virtual Museum of Images and Sounds". vmis.in. American Institute of Indian Studies.
உசாத்துணை
தொகு- Acharya, Diwakar (2005). "The Role of Caṇḍa in the Early History of the Pāśupata Cult and the Image on the Mathurā Pillar Dated Gupta Year 61". Indo-Iranian Journal (Brill Academic Publishers) 48 (3): 207–222. doi:10.1007/s10783-005-2197-8.
- D R Bhandarkar; B C Chhabra; G S Gai (1981). Inscriptions of the Early Gupta Kings by JF Fleet. Archaeological Survey of India. இணையக் கணினி நூலக மைய எண் 606389410.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Bhandarkar, D.R. (1932). H Sastri; et al. (eds.). Epigraphia Indica, Vol. XXI. Archaeological Survey of India.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - David N Lorenzen (1972). The Kāpālikas and Kālāmukhas: Two Lost Śaivite Sects. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-01842-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Dineschandra Sircar (1965). Select Inscriptions Bearing on Indian History and Civilization, Volume 1, 2nd Edition. University of Calcutta. இணையக் கணினி நூலக மைய எண் 785763290.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Alexis Sanderson (2013). "The Impact of Inscriptions on the Interpretation of Early Śaiva Literature". Indo-Iranian Journal 56. doi:10.1163/15728536-13560308.
- Richard Salomon (1998). Indian Epigraphy: A Guide to the Study of Inscriptions in Sanskrit, Prakrit, and the other Indo-Aryan Languages. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-535666-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Srinivasan, P.R. (1969). "Mathura Pillar Inscription of the Gupta Year 61". Journal of Ancient Indian History (University of Calcutta) 3. https://books.google.com/books?id=vn1DAAAAYAAJ.
- Michael Willis (2014). The Archaeology of Hindu Ritual: Temples and the Establishment of the Gods. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-46016-4.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புகள்
தொகு- Mathura Lakulisa Pilaster Inscription பரணிடப்பட்டது 2021-07-31 at the வந்தவழி இயந்திரம், Siddham, United Kingdom