லயனல் டென்னிசன்

லயனல் டென்னிசன் (Lionel Tennyson, 3rd Baron Tennyson, பிறப்பு: நவம்பர் 7 1889, இறப்பு: சூன் 6 1951), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 477 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1913 - 1923 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

லயனல் டென்னிசன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லயனல் டென்னிசன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 180)திசம்பர் 13 1913 எ தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வுஆகத்து 16 1921 எ ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 9 477
ஓட்டங்கள் 345 16,828
மட்டையாட்ட சராசரி 31.36 23.33
100கள்/50கள் –/4 19/66
அதியுயர் ஓட்டம் 74* 217
வீசிய பந்துகள் 6 3,756
வீழ்த்தல்கள் 55
பந்துவீச்சு சராசரி 54.10
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 3/50
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/– 172/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, நவம்பர் 12 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=லயனல்_டென்னிசன்&oldid=3007149" இருந்து மீள்விக்கப்பட்டது