லாரா ஹார்ப்பர்

லாரா ஹார்ப்பர் (Laura Harper, பிறப்பு: சனவரி 22 1984), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 25 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1999 - 2005 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

லாரா ஹார்ப்பர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லாரா ஹார்ப்பர்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்சூன் 24 2001 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுநவம்பர் 21 2005 எ. இந்தியா
ஒநாப அறிமுகம்சூலை 19 1999 எ. நெதர்லாந்து
கடைசி ஒநாபதிசம்பர் 1 2005 எ. இந்தியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 6 25
ஓட்டங்கள் 182 197
மட்டையாட்ட சராசரி 22.75 15.15
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 31 41
வீசிய பந்துகள் 1026 1087
வீழ்த்தல்கள் 11 33
பந்துவீச்சு சராசரி 35.63 16.30
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 5-66 5-12
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 5
மூலம்: cricketarchive, பிப்ரவரி 19 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரா_ஹார்ப்பர்&oldid=2721009" இலிருந்து மீள்விக்கப்பட்டது