லால்சாவுங்கா பூங்கா

இந்தியாவின் மிசோரம் மாநில சுற்றுலா தளம்,

லால்சாவுங்கா பூங்கா (Lalsavunga Park) இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் தலைநகரம் அய்சாலுக்கு அருகில் உள்ள ஒரு சுற்றுலாத் தலமாகும். இது தெற்கு இலிமெனில் உள்ள அய்சாலில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கடல்மட்டத்தில் இருந்து 1179 மீட்டர் உயரத்தில் இப்பூங்கா உள்ளது.[1][2]

லால்சாவுங்கா பூங்கா
Lalsavunga Park
உயர்ந்த இடம்
உயரம்1,179 m (3,868 அடி)
ஆள்கூறு23°40′18″N 92°43′05″E / 23.671606°N 92.7180847°E / 23.671606; 92.7180847
புவியியல்
அமைவிடம்தெற்கு இலிமென், அய்சால் மாவட்டம், மிசோரம், இந்தியா
மூலத் தொடர்லுசாய் மலைகள்

வரலாறு தொகு

 
லால்சாவுங்கா பூங்கா பாலம்

லால்சாவுங்கா பூங்காவின் கட்டுமானம் 2014 ஆம் ஆண்டு தொடங்கியது.[3] 464 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் திட்டமிடப்பட்டன.[4] பூங்காவின் பரப்பளவு 120 ஏக்கர்களாகவும் மலைத்தொடர் 1 கிமீ நீளம் கொண்டதாகவும் உருவானது. லால்சாவுங்கா பூங்கா 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதியன்று திறக்கப்பட்டது.[5]

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "MOUNTAINS IN MIZORAM" (PDF). ide.go. Archived from the original (PDF) on 15 பிப்ரவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 8 January 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "MOUNTAINS IN MIZORAM" (PDF). Shodhganga. பார்க்கப்பட்ட நாள் 8 January 2019.
  3. "Lalsavunga Park hawng". Lunglen. Archived from the original on 29 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 29 November 2018.
  4. "Local Administration Department-in Hlimen Zophei rama Lalsavunga Park a siam chu Chief Minister, Pu Lal Thanhawla'n nimin khan a hawng". Zonet. பார்க்கப்பட்ட நாள் 29 November 2018.
  5. "CM-in Lalsavunga Park a hawng". Vanglaini. Archived from the original on 5 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 29 November 2018.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லால்சாவுங்கா_பூங்கா&oldid=3570191" இலிருந்து மீள்விக்கப்பட்டது