பெயர் |
மாநிலம்
|
நிறுவப்பட்டது |
. பரப்பளவு (in km²) |
முக்கியத்துவம்
|
பால்பாக்ராம் தேசியப் பூங்கா |
மேகாலயா
|
2013 |
220 |
காட்டெருமை, சிவப்பு பாண்டா, யானை மற்றும் எட்டு வகையான பூனை இனங்கள், புலி உட்பட.
|
பந்தாவ்கர் தேசியப் பூங்கா |
மத்தியப்பிரதேசம்
|
1968 |
446 |
இந்தியாவில் அதிகளவில் புலிகள் வசிப்பிடமாகும், வெள்ளைப் புலி,
|
பந்திப்பூர் தேசியப் பூங்கா |
கர்நாடகா
|
1974 |
874.20 |
புள்ளிமான், சிங்கவால் குரங்கு, இந்திய அணில், கடமா, சிறுத்தை, கடமான், இந்திய யானை, தேன் தலைப்பருந்து, சிகப்பு-தலை கழுகு மற்றைய மிருகங்களும்.
|
பன்னேருகட்டா தேசியப் பூங்கா |
கர்நாடகா
|
1974 |
106.27 |
வெள்ளைப் புலி, வங்காளப் புலி, கரடி, மற்றைய மிருகங்களும்
|
பெத்லா தேசியப் பூங்கா |
ஜார்கண்ட்
|
1986 |
231.67 |
புலி, சோம்பல் கரடி, மயில், யானை, கடமான்,சுட்டி மான் மற்றைய மிருகங்களும்.
|
பிதர்கனிகா தேசியப் பூங்கா |
ஒடிசா
|
1988 |
145 |
சதுப்புநில மற்றும் உவர்நீர் முதலை, வெள்ளை முதலை, இந்திய பாம்பு, கருந்தலை அரிவாள் மூக்கன், காட்டு பன்றி, ரேசஸ் குரங்குகள், புள்ளிமான் மற்றைய மிருகங்களும்
|
வெளிமான் தேசியப் பூங்கா, வெலாவதார் |
குஜராத்
|
1976 |
34.08 |
|
புக்சா புலிகள் காப்பகம் |
மேற்கு வங்காளம்
|
1992 |
760 |
|
கேம்பல் பே தேசியப் பூங்கா |
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
|
1992 |
426.23 |
|
சண்டோலி தேசியப் பூங்கா |
மகாராஷ்டிரம்
|
2004 |
317.67 |
|
ராஜாஜி தேசியப் பூங்கா |
உத்தராகண்ட்
|
1983 |
820 |
ஆசிய யானை மற்றும் புலிகள் காப்பகம்
|
டாச்சிகம் தேசியப் பூங்கா |
சம்மு காசுமீர்
|
1981 |
141 |
காசுமீர் கலைமான் காணப்படும் ஒரே இடம்[2]
|
தார்ரா தேசியப் பூங்கா |
இராச்சசுத்தான்
|
2004 |
250 |
|
பாலை தேசியப் பூங்கா[3] |
இராச்சசுத்தான்
|
1980 |
3162 |
|
திப்ரூ-சைகோவா தேசியப் பூங்கா |
அசாம்
|
1999 |
340 |
|
துத்வா தேசியப் பூங்கா |
உத்திரப்பிரதேசம்
|
1977 |
490.29 |
|
எரவிகுளம் தேசிய பூங்கா |
கேரளா
|
1978 |
97 |
|
கேலேதியா தேசியப் பூங்கா |
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
|
1992 |
110 |
|
கங்கோத்ரி தேசியப் பூங்கா |
உத்தரகாண்ட்
|
1989 |
1552.73 |
|
கிர் தேசியப் பூங்கா |
குஜராத்
|
1965 |
258.71 |
ஆசிய சிங்கம்
|
கோருமாரா தேசியப் பூங்கா |
மேற்கு வங்காளம்
|
1994 |
79.45 |
|
கோவிந்த் பாசு விகார் காட்டுயிர் காப்பகம் |
உத்தரகாண்ட்
|
1990 |
472.08 |
|
பெரிய இமாலய தேசியப் பூங்கா |
இமாச்சலப் பிரதேசம்,
|
1984 |
754.40 |
யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்
|
குகமால் தேசியப் பூங்கா |
மகாராஷ்டிரா
|
1987 |
361.28 |
|
கிண்டி தேசியப் பூங்கா |
தமிழ்நாடு
|
1976 |
2.82 |
|
மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா |
தமிழ்நாடு
|
1980 |
6.23 |
|
ஹெமிஸ் தேசியப் பூங்கா |
சம்மு காசுமீர்
|
1981 |
4400 |
|
கரிகீ ஈரநிலம் |
பஞ்சாப்
|
1987 |
86 |
|
கசாரிபாக் தேசியப் பூங்கா |
ஜார்கண்ட்
|
1954 |
183.89 |
|
இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா |
தமிழ்நாடு
|
1989 |
117.10 |
|
இந்திராவதி தேசியப் பூங்கா |
சட்டீஸ்கர்
|
1981 |
1258.37 |
ஆசிய காட்டெருமை, புலிகள் சரணாலயம், மைனா
|
ஜல்தாபாரா தேசியப் பூங்கா |
மேற்கு வங்காளம்
|
2012 |
216 |
|
ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா |
உத்தரகாண்ட்
|
1936 |
1318.5 |
|
காலேசர் தேசியப் பூங்கா |
ஹரியானா
|
2003 |
100.88 |
|
கன்ஹா தேசியப் பூங்கா |
மத்தியப்பிரதேசம்
|
1955 |
940 |
|
கங்கர் காதி தேசியப் பூங்கா |
சட்டீஸ்கர்
|
1982 |
200 |
|
காசு பரமனாந்தா ரெட்டி தேசியப் பூங்கா |
தெலுங்கானா
|
1994 |
1.42 |
|
காசிரங்கா தேசியப் பூங்கா |
அசாம்
|
1905 |
471.71 |
இந்திய காண்டாமிருகம், யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்
|
கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா |
மணிப்பூர்
|
1977 |
40 |
இதுவே உலகின் ஒரே மிதக்கும் பூங்கா
|
கேவலாதேவ் தேசியப் பூங்கா |
இராச்சசுத்தான்
|
1981 |
28.73 |
யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்
|
கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா |
சிக்கிம்
|
1977 |
1784 |
|
கிசுதவார் தேசியப் பூங்கா |
சம்மு காசுமீர்
|
1981 |
400 |
|
குத்ரேமுக் தேசியப் பூங்கா |
கர்நாடகா
|
1987 |
600.32 |
|
மாதவ் தேசியப் பூங்கா |
மத்தியப்பிரதேசம்
|
1959 |
375.22 |
|
மகாத்மா காந்தி கடல்சார் தேசியப் பூங்கா |
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
|
1983 |
281.50 |
|
மகாவீர் கரினா வனசுதலி தேசியப் பூங்கா |
தெலுங்கானா
|
1994 |
14.59 |
|
மானசு வனவிலங்கு காப்பகம் |
அசாம்
|
1990 |
500 |
யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்
|
மாண்ட்லா ஆலை ஃபோசில்ஸ் தேசிய பூங்கா |
மத்தியப்பிரதேசம்
|
1983 |
0.27 |
|
கடல்சார் தேசியப் பூங்கா, கட்ச் வளைகுடா |
குஜராத்
|
1980 |
162.89 |
|
மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா |
கேரளா
|
2003 |
12.82 |
|
மத்திய பட்டன் தீவு தேசிய பூங்கா |
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
|
1987 |
0.64 |
|
பகவான் மகாவீரர் காட்டுயிர்ச் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசியப் பூங்கா |
கோவா
|
1978 |
107 |
|
மவுலிங் தேசியப் பூங்கா |
அருணாச்சல் பிரதேசம்
|
1986 |
483 |
|
மவுன்ட் அபு வனவிலங்கு உய்வகம் |
இராச்சசுத்தான்
|
1960 |
288.84 |
|
மவுன்ட் கரியட் தேசியப் பூங்கா |
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
|
|
46.62 |
முக்கியமான பறவை பகுதி, இங்கு கண்டறியப்பட்ட புதிய தவளை இனம் ராணா சார்லஸ்டார்வினி என்றழைக்கப்படுகிறது.
|
Mrugavani National Park |
தெலுங்கானா
|
|
9.1 |
|
முதுமலை தேசியப் பூங்கா |
தமிழ்நாடு
|
1940 |
321.55 |
|
முக்கூர்த்தி தேசியப் பூங்கா |
தமிழ்நாடு
|
2001 |
78.46 |
நீலகிரி வரையாடு
|
முர்லேன் தேசிய பூங்கா |
மிசோரம்
|
|
200 |
|
நம்தாபா தேசியப் பூங்கா |
அருணாச்சல் பிரதேசம்
|
1974 |
1985.24 |
|
நமெரி தேசிய பூங்கா |
அசாம்
|
1978 |
137.07 |
|
நந்தா தேவி தேசியப் பூங்கா |
உத்தரகாண்ட்
|
1982 |
630.33 |
யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்
|
நந்தன்கன்னன் விலங்கியல் பூங்கா |
ஒடிசா
|
1960 |
4.006 |
|
நவகாவ் தேசியப் பூங்கா |
மகாராஷ்டிரா
|
|
133.88 |
|
நைரோ தேசியப் பூங்கா |
மேற்கு வங்காளம்
|
1986 |
88 |
|
நோக்ரெக் உயிர்க்கோளக் காப்பகம் |
மேகாலயா
|
|
47.48 |
யுனெஸ்கோ உலக உயிர்க்கோளக்_காப்பகம்
|
வட பட்டன் தீவு தேசிய பூங்கா |
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
|
1979 |
144 |
|
நந்தங்கி தேசிய பூங்கா |
நாகலாந்து
|
1993 |
202.02 |
|
ஒராங் தேசியப் பூங்கா |
அசாம்
|
1999 |
78.81 |
|
கொடைக்கானல் காட்டுயிர் உய்விடம் |
தமிழ்நாடு
|
|
736.87 |
|
பன்னா தேசியப் பூங்கா |
மத்தியப்பிரதேசம்
|
1981 |
542.67 |
|
பபிகொண்டா தேசியப் பூங்கா |
ஆந்திரப்பிரதேசம்
|
2008 |
1012.85 |
|
பெஞ்ச் தேசியப் பூங்கா |
மத்தியப்பிரதேசம்
|
1977 |
758 |
|
பெரியார் தேசியப் பூங்கா |
கேரளா
|
1982 |
305 |
|
பாங்புய் நீல மலை தேசியப் பூங்கா |
மிசோரம்
|
1992 |
50 |
|
முள் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா |
இமாச்சலப் பிரதேசம்
|
1987 |
807.36 |
|
ராசாசி தேசியப் பூங்கா |
கர்நாடகா
|
1983 |
820 |
|
நாகர்கோல் தேசியப் பூங்கா |
கர்நாடகா
|
1988 |
643.39 |
|
ராணி ஜான்சி கடல்சார் தேசியப் பூங்கா |
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
|
1996 |
256.14 |
|
ரண்தம்போர் தேசியப் பூங்கா |
இராச்சசுத்தான்
|
1981 |
392 |
|
சேடில் பீக் தேசியப் பூங்கா |
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
|
1979 |
32.55 |
|
சலீம் அலி தேசியப் பூங்கா |
சம்மு காசுமீர்
|
|
9.07 |
|
சஞ்சய் தேசியப் பூங்கா² |
மத்தியப்பிரதேசம்
|
1981 |
466.7 |
|
சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா |
மகாராஷ்டிரா
|
1969 |
104 |
|
சரிஸ்கா தேசியப் பூங்கா |
இராச்சசுத்தான்
|
1955 |
866 |
|
சாத்புரா தேசியப் பூங்கா |
மத்தியப்பிரதேசம்
|
1981 |
524 |
|
அமைதி பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா |
கேரளா
|
1980 |
237 |
|
சிரோகி தேசியப் பூங்கா |
மணிப்பூர்
|
1982 |
41.30 |
|
சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம் |
ஒடிசா
|
1980 |
845.70 |
புலி, சிறுத்தை, ஆசிய யானை, Sambar, Barking deer, கடமா, காட்டுப் பூனை, காட்டு பன்றி, மற்றைய மிருகங்கள்.
|
சிங்கலிலா தேசியப் பூங்கா |
மேற்கு வங்காளம்
|
1986 |
78.60 |
|
தெற்கு பட்டன் தீவு தேசிய பூங்கா |
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
|
|
5 |
அவில்லியா, டால்பின், நீர் வாழ் பல்லி, நீலத் திமிங்கலம்
|
சிறீ வெங்கடேசுவரா தேசியப் பூங்கா |
ஆந்திரப்பிரதேசம்
|
1989 |
353 |
|
சுல்தான்பூர் தேசியப் பூங்கா |
ஹரியானா
|
1989 |
1.43 |
|
சுந்தரவனம்_உயிர்க்கோளக்_காப்பகம் |
மேற்கு வங்காளம்
|
1984 |
1330.12 |
யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்
|
தடோபா தேசியப் பூங்கா |
மகாராஷ்டிரா
|
1955 |
625 |
|
மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா |
உத்தரகாண்ட்
|
1982 |
87.50 |
|
வால்மீகி தேசியப் பூங்கா |
பீகார்
|
1976 |
898.45 |
|
வன்ஸ்தா தேசியப் பூங்கா |
குஜராத்
|
1979 |
23.99 |
|
வனவீகார் தேசியப் பூங்கா |
மத்தியப்பிரதேசம்
|
1983 |
4.45 |
|