லீபெத்சுக் மாகாணம்

(லிபெட்ஸ்க் ஒப்லாஸ்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லீபெத்சுக் மாகாணம் (Lipetsk Oblast, உருசியம்: Ли́пецкая о́бласть, லீபெத்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் லீபெத்சுக் நகரம். 2010 மக்கள் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 1.173.513 ஆக இருந்தது.[9]

லீபெத்சுக் மாகாணம்
Lipetsk Oblast
மாகாணம்
Липецкая область
லீபெத்சுக் மாகாணம் Lipetsk Oblast-இன் கொடி
கொடி
லீபெத்சுக் மாகாணம் Lipetsk Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: எதுவுமில்லை[1]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்மத்திய[2]
பொருளாதாரப் பகுதிமத்திய[3]
நிர்வாக மையம்லீபெத்சுக்[4]
அரசு
 • நிர்வாகம்லிபெத்சுக் பேரவை[5]
 • தலைவர்[7]ஒலெக் கொரொலியோவ்[6]
பரப்பளவு[8]
 • மொத்தம்24,100 km2 (9,300 sq mi)
பரப்பளவு தரவரிசை71வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[9]
 • மொத்தம்11,73,513
 • Estimate (2018)[10]11,50,201 (−2%)
 • தரவரிசை44வது
 • அடர்த்தி49/km2 (130/sq mi)
 • நகர்ப்புறம்63.7%
 • நாட்டுப்புறம்36.3%
நேர வலயம்[11] (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-LIP
அனுமதி இலக்கத்தகடு48
அலுவல் மொழிகள்உருசியம்[12]
இணையதளம்http://admlip.ru/

புவியியல் தொகு

லீபெத்ஸ்க் ஒப்லாஸ்துவின் எல்லைகளாக வடகிழக்கில் ரயாசன் ஒப்லாஸ்து, கிழக்கில் தாம்போவ் ஒப்லாஸ்து, தெற்கில் வரனியோஷ் ஒப்லாஸ்து தென்மேற்கில் கூர்ஸ்க் ஒப்லாஸ்து மேற்கில் ஓரயல் ஒப்லாஸ்து வடமேற்கில் தூலா வட்டாரம் ஆகியவை அமைந்துள்ளன.

பொருளாதாரம் தொகு

இந்த மாகாணத்தில் இரும்பு, இயந்திரப் பொறியியல் போன்ற மிகவும் முக்கியமான தொழிற்துறைகளின் கிளைகள் உள்ளன. பல தொழில் நகரங்களின் நிர்வாக மையமாக லீபெத்ஸ் நகரம் விளங்குகிறது, பிராந்தியத்தில் உள்ள எலிட்ஸ் நகரம் எரிபொருள் மற்றும் ஆற்றல் வணிக மையமாக உள்ளது. எரிவாயு குழாய், மின்னாற்றல் பாதை ஆகியவற்றின் வலைப்பின்னலின் முதன்மையான மையமாக விளங்குகிறது.

வேளாண்மை தொகு

பிராந்தியத்தில் வேளாண்மையில் பயிர் சாகுபடி மற்றும் தோட்டக்கலை பயிர்கள் போன்றவை அடிப்படையாக உள்ளன. மேலும் கால்நடைகளான மாடுகள், பன்றிகள் , ஆடுகள் , செம்ரிகள், கோழிகள் வளர்ப்பு மற்றும் பதப்படுத்தும் தொழில் மிகவும் சிறந்த முறையில் உள்ளன.

மக்கள் வகைப்பாடு தொகு

பிராந்தியத்தின் மக்கள் தொகை: 1,173,513 ( 2010 கணக்கெடுப்பு ); 1,213,499 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,230,220 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)

இனக் குழுக்கள் (2010)[9]

  • ரஷ்யர்கள் : 96,3%
  • உக்ரைனியர்கள் : 0.9%
  • ஆர்மேனியர்கள் : 0.6%
  • அசர்பைஜனியர் : 0.3%
  • பிறர்: 1.9%
  • 45.268 பேர் மற்ற இனங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.

மொத்த கருத்தரிப்பு விகிதம்[13]
2003 - 1,24 | 2004 - 1,28 | 2005 - 1,27 | 2006 - 1,28 | 2007 - 1,36 | 2008 - 1,43 | 2009 - 1,44 | 2010 - 1,47 | 2011 - 1,47 | 2012 - 1.63 | 2013 - 1.60 | 2014 - 1.66 (இ)

சமயம் தொகு

2012 இன் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி[14] லீபெத்ஸ்க் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 71.3% உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 3% திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர் , 1% முஸ்லிம்கள் , மற்றும் 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதம் (ஸ்லாவிக் நியோபகனியம்) . மக்கள் தொகையில் 15% ஆன்மீக மத நாட்டம் அற்றவர்கள். 6% நாத்திகர் , மற்றும் 2.7% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[14]

மேற்கோள்கள் தொகு

  1. Article 13 of the Charter of Lipetsk Oblast states that the symbols of the oblast include a flag and a coat of arms, but not an anthem.
  2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  4. Charter of Lipetsk Oblast, Article 13
  5. Charter of Lipetsk Oblast, Article 25
  6. Official website of the Administration of Lipetsk Oblast. Oleg Petrovich Korolyov, Head of the Administration of Lipetsk Oblast பரணிடப்பட்டது 2014-11-18 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
  7. Charter of Lipetsk Oblast, Article 40
  8. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  9. 9.0 9.1 9.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  10. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  11. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  12. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  13. "Население ::Липецкстат". lipstat.gks.ru. Archived from the original on ஏப்ரல் 9, 2019. பார்க்கப்பட்ட நாள் April 5, 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. 14.0 14.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீபெத்சுக்_மாகாணம்&oldid=3591616" இலிருந்து மீள்விக்கப்பட்டது