லோகமானிய திலக் - கோயம்புத்தூர் விரைவுவண்டி
11013/11014 லோகமான்ய திலக் முனையம் − கோயம்புத்தூர் விரைவுவண்டியை இந்திய இரயில்வே இயக்குகிறது. இது மும்பையின் லோகமான்ய டிளக் முனையத்தில் இருந்து கோயம்புத்தூர் சந்திப்புக்கு வந்து செல்கிறது. இந்த வண்டி 1513 கி.மீ தொலைவை 32 மணி 25 நிமிடங்களில் கடக்கிறது.
வழித்தடம்
தொகு- லோகமானிய திலகர் முனையம்
- டாணே
- கல்யாண்
- புணே
- குர்டுவாடி
- சோலாப்பூர்
- துதனி
- கங்காபூர் ரோடு
- குல்பர்கா
- சகாபாத்
- வாடி சந்திப்பு
- யாத்கிர்
- கிருஷ்ணா
- ராய்ச்சூர்
- மந்திராலயம் ரோடு
- ஆதோனி
- குண்டக்கல்
- கூடி
- கல்லூர்
- அனந்தபூர்
- தர்மாவரம்
- ஸ்ரீ சத்யசாய் பிரசாந்தி நிலையம்
- ஹிந்துபூர்
- பெங்களூர் கிழக்கு
- பெங்களூர் நகரம்
- பெங்களூர் பாளையம்
- ஓசூர்
- தர்மபுரி
- ஓமலூர்
- சேலம்
- ஈரோடு
- திருப்பூர்
- கோயம்புத்தூர் சந்திப்பு