லோகமானிய திலகர் முனையம்

(லோக்மான்ய திலக் முனையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


லோக்மானிய திலக் முனையம், இந்திய நகரமான மும்பையில் உள்ள தொடர்வண்டி முனையம் ஆகும். இது குர்லா என்னும் பகுதியில் அமைந்துள்ளதால், குர்லா முனையம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. மராட்டியில் லோக்மான்ய டிளக் ட்ர்மினல் என்று அழைப்பர் இது மத்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்கும். சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம், தாதர் தொடருந்து நிலையம், மும்பை சென்ட்ரல், பாந்திரா முனையம் ஆகியவற்றுடன் இதுவும் மும்பையில் உள்ள முனையங்களில் ஒன்றாக உள்ளது.

லோக் மான்ய திலக் முனையம்
Lokmanya Tilak Terminus
लोकमान्य टिळक टर्मिनस
Kurla Terminus
இந்திய இரயில்வே நிலையம
புதிய கட்டிடம்
பொது தகவல்கள்
அமைவிடம்பைப்லன் ரோடு, குர்லா, மும்பை, மகாராஷ்டிரா
 இந்தியா
ஆள்கூறுகள்19°04′N 72°53′E / 19.07°N 72.89°E / 19.07; 72.89 (Lokmanya Tilak Terminus)
ஏற்றம்7 மீ
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்மத்திய ரயில்வே
நடைமேடை5[1]
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தளம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுLTT
மண்டலம்(கள்) மத்திய ரயில்வே
வரலாறு
மின்சாரமயம்ஆம்

தொடர்வண்டிகள்

தொகு

இங்கு நின்று செல்லும் தொடர்வண்டிகளில் சில[2]

வண்டி எண் வண்டி பெயர் சேரும் இடம்
16345 நேத்ராவதி விரைவுவண்டி திருவனந்தபுரம் சென்ட்ரல்
11017 மும்பை லோக்மானிய திலக் முனையம் - காரைக்கால் வாராந்திர விரைவுவண்டி காரைக்கால்
11011 மும்பை லோக்மானிய திலக் முனையம் - ஹசூர் சாகேப் நாந்தேடு வாராந்திர விரைவுவண்டி நாந்தேடு
11061 லோக்மான்யா திலக் டெர்மினஸ் முஸஃபர்புர் பவான் விரைவு வண்டி முசாபர்பூர்
11065 மும்பை லோக்மானிய திலக் முனையம் தர்பங்கா பவன் விரைவுவண்டி தர்பங்கா
22109 மும்பை லோக்மானிய திலக் முனையம் - ஹசரத் நிசாமுதீன் ஏசி விரைவுவண்டி ஹசரத் நிசாமுதீன்
12619 மத்சியகந்தா விரைவுவண்டி Mangalore
18610 மும்பை லோக்மானிய திலக் முனையம் - ராஞ்சி வாராந்திர விரைவுவண்டி ராஞ்சி
12151 சமர்சதா விரைவுவண்டி ஹவுரா
11015 குஷிநகர் விரைவுவண்டி கோரக்பூர் சந்திப்பு

படங்கள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. Busy Kurla terminus to get bigger, Mumbai Mirror, 18 July 2011, archived from the original on 3 அக்டோபர் 2012, பார்க்கப்பட்ட நாள் 2 August 2011
  2. "Departures from LTT/Mumbai Lokmanya Tilak Terminus". பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோகமானிய_திலகர்_முனையம்&oldid=3609430" இலிருந்து மீள்விக்கப்பட்டது