வசுபூஜ்ஜியர்

12வது சமண தீர்த்தங்கரர்

வசுபூஜ்ஜியர் (Vasupujya) சமண சமயத்தின் 12வது தீர்த்தங்கரர் ஆவார். சித்த புருஷராக விளங்கிய வசுபூஜ்ஜியர், கருமத் தளைகளைகளிலிருந்து விடுபட்டு, மேற்கு வங்காளத்தின் சம்பாபுரியில் முக்தி அடைந்தார்.

வசுபூஜ்ஜியர்
Vasupujya
குந்துநாதரின் சிலை, சம்பாபூர், பிகார்
அதிபதி12வது சமணத் தீர்த்தங்கரர்

இச்வாகு குல மன்னர் வாசுவுக்கும் - இராணி ஜெயதேவிக்கும் சம்பாபுரியில் பிறந்தவர் வசுபூஜ்ஜியர். செந்நிறம் கொண்ட வசுபூஜ்ஜியரின் வாகனம் நீர் எருமை ஆகும்.[1]

சிலை

தொகு

பிகார் மாநிலத்தின் சம்பாபூரில் உள்ள நாத் கோயிலில், வசுபூஜ்ஜியருக்கு 31 அடி உயர சிலை 2014ல் நிறுவப்பட்டுள்ளது.[2][3]

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. "Brief details of Tirthankaras". Archived from the original on 2017-10-21. பார்க்கப்பட்ட நாள் 2017-10-21.
  2. "Deity gift from Nagaland", The Telegraph, 7 January 2014, archived from the original on 15 ஆகஸ்ட் 2017, பார்க்கப்பட்ட நாள் 21 அக்டோபர் 2017 {{citation}}: Check date values in: |archive-date= (help)
  3. Vasupujya, archived from the original on 2016-08-04, பார்க்கப்பட்ட நாள் 2017-10-21

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசுபூஜ்ஜியர்&oldid=3591671" இலிருந்து மீள்விக்கப்பட்டது