வச்செலியா டோர்டைலிசு
வச்செலியா டோர்டைலிசு (தாவர வகைப்பாட்டியல்: Vachellia tortilis) என்பது பபேசியக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 793 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.அதில் ஒரு பேரினமான, “வச்செலியா” பேரினத்தில், 157 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 2008 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] ஆப்பிரிக்க நாடுகளின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. இந்நாடுகளின் பாரம்பரிய மருத்தவத்தில் பயனாகிறது. குறிப்பாக நீரிழிவு, இளைப்பு நோய், தீப்புண் போன்றவைகளுக்குப் பயன்படுகிறது.[2]
வச்செலியா டோர்டைலிசு | |
---|---|
மரம் | |
வாழிடங்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Vachellia |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/VachelliaV. tortilis
|
இருசொற் பெயரீடு | |
Vachellia tortilis (Forssk.) Galasso & Banfi | |
வேறு பெயர்கள் | |
Acacia senegal |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vachellia tortilis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
"Vachellia tortilis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. - ↑ Traditional Knowledge, Phytochemistry, and Biological Properties of Vachellia tortilis