வட ஆள்புலம்
ஆசுத்திரேலியாவின் ஆட்சிப்பகுதி
(வட ஆட்புலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வட மண்டலம் அல்லது வட பிராந்தியம் (Northern Territory) அல்லது வடக்கு ஆள்புலம் ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியக் கண்டத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டார்வின்.
வட ஆள்புலம் Northern Territory | |||||
| |||||
புனைபெயர்(கள்): பிராந்தியம், NT, மேல் முனை | |||||
குறிக்கோள்(கள்): எதுவுமில்லை | |||||
ஏனைய மாநிலங்களும் பிரதேசங்களும் | |||||
தலைநகர் | டார்வின் | ||||
---|---|---|---|---|---|
அரசு | அரசியலமைப்பு முடியாட்சி | ||||
ஆளுநர் | டொம் பவுலிங் | ||||
முதல்வர் | பவுல் என்டர்சன் (தொழிற்கட்சி) | ||||
நடுவண் பிரதிநிதித்துவம் | |||||
- கீழவை | 2 | ||||
- செனட் | 2 | ||||
மொத்த தேசிய உற்பத்தி (2008-09) | |||||
- உற்பத்தி ($m) | $16,297[1] (8வது) | ||||
- தலா/ஆள்வீதம் | $72,496 (1வது) | ||||
மக்கள்தொகை (சூன் 2009) | |||||
- மக்கள்தொகை | 227,025 (8வது) | ||||
- அடர்த்தி | 0.17/கிமீ² (8வது) 0.4 /சது மைல் | ||||
பரப்பளவு | |||||
- மொத்தம் | 14,20,970 கிமீ² 5,48,640 சது மைல் | ||||
- நிலம் | 13,49,129 கிமீ² 5,20,902 சது மைல் | ||||
- நீர் | 71,839 கிமீ² (5.06%) 27,737 சது மைல் | ||||
உயரம் | |||||
- அதிஉயர் புள்ளி | சீல் மலை +1,531 மீ (5,023 அடி) | ||||
- அதிதாழ் புள்ளி | கடல் மட்டம் | ||||
நேரவலயம் | நடு ஆஸ்திரேலிய நேரம் UTC+9:30 | ||||
குறியீடுகள் | |||||
- அஞ்சல் | NT | ||||
- ISO 3166-2 | AU-NT | ||||
அடையாளங்கள் | |||||
- பூ | ஸ்டேர்ட் பாலைவன ரோசா | ||||
- நிறங்கள் | கருப்பு, வெள்ளை, காவி | ||||
- பறவை | ஆப்பு வடிவ வால் கழுகு | ||||
- மிருகம் | செங்கங்காரு | ||||
வலைத்தளம் | www.nt.gov.au |
மேற்கோள்கள்
தொகு- ↑ 5220.0 - Australian National Accounts: State Accounts, 2008-09 (Reissue), Australian Bureau of Statistics, 22 டிசம்பர் 2009.