தர்ப்பூசணி

(வத்தகப்பழம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தர்ப்பூசணி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Cucurbitales
குடும்பம்:
Cucurbitaceae
பேரினம்:
Citrullus
இனம்:
C. lanatus
இருசொற் பெயரீடு
Citrullus lanatus
(கார்ல் பீட்டர் துன்பேர்க்), நின்சோ மட்சுமுரா, டேக்னோசின் நகாய்
வத்தகப்பழம் உற்பத்தி - 2005

தர்ப்பூசணி அல்லது வத்தகை (Watermelon, Citrullus lanatus) ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரமாகும். இதன் பழம் தர்ப்பூசணிப் பழம், வத்தகப்பழம், கோசாப் பழம், தர்பீஸ், தண்ணீர்ப் பழம், குமட்டி பழம், தண்ணீர்ப்பூசணி, தரைப்பூசணி எனவும் அழைக்கப்படும். இது வெளிப்புறத் தோல் பகுதி பச்சை, மஞ்சள், சிலவேளை வெள்ளையாகவும், அதன் உட்புறம் சாறாகவும் இனிப்பான சதைப்பகுதியைக் கொண்டு, சிவப்பிலிருந்து மென்சிவப்பாகவும் சிலவேளை மஞ்சளாகவும், பழுக்காதபோது பச்சையாகவும் காணப்படும்.

உற்பத்தி

தொகு

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தகவலின்படி, 2010 இல் தர்ப்பூசணி உச்ச உற்பத்தியாளர்கள் (டன் அளவில் தரப்பட்டுள்ளது):[1]

தர்ப்பூசணி 5 உச்ச உற்பத்தியாளர்கள் – 2010
(டன்)
  சீனா 66,225,925
  துருக்கி 3,683,100
  ஈரான் 3,466,880
  பிரேசில் 2,052,930
  ஐக்கிய அமெரிக்கா 1,893,100

ஊட்டச்சத்து

தொகு

தர்ப்பூசணி ஏனைய பல பழங்கள் போன்று இது உயிர்ச்சத்து சியைக் கொண்டுள்ளது.

தர்ப்பூசணி, சமைக்காத (உண்ணக்கூடிய பகுதிகள்)
உணவாற்றல்127 கிசூ (30 கலோரி)
7.55 g
சீனி6.2 g
நார்ப்பொருள்0.4 g
0.15 g
0.61 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
(4%)
28 மைகி
தயமின் (B1)
(3%)
0.033 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(2%)
0.021 மிகி
நியாசின் (B3)
(1%)
0.178 மிகி
(4%)
0.221 மிகி
உயிர்ச்சத்து பி6
(3%)
0.045 மிகி
இலைக்காடி (B9)
(1%)
3 மைகி
உயிர்ச்சத்து சி
(10%)
8.1 மிகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(1%)
7 மிகி
இரும்பு
(2%)
0.24 மிகி
மக்னீசியம்
(3%)
10 மிகி
பாசுபரசு
(2%)
11 மிகி
பொட்டாசியம்
(2%)
112 மிகி
துத்தநாகம்
(1%)
0.10 மிகி
நீர்91.45 g
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Citrullus lanatus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்ப்பூசணி&oldid=3699100" இலிருந்து மீள்விக்கப்பட்டது