வலைவாசல்:கண்டி

வலைவாசல் கண்டி
.


தொகு 

கண்டி - அறிமுகம்

கண்டி (Kandy) இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இதுவே மத்திய மாகாணத்தின் தலை நகரமாகும். நாட்டின் தலை நகரமான கொழும்பிலிருந்து 70 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் 1815ஆம் ஆண்டுவரை அந்நியர் ஆட்சிக்கு உட்படாத கண்டி இராச்சியத்தின் தலை நகரமாக இருந்தது. புத்தரின் புனிதப்பல் உள்ள தலதா மாளிகை இங்கேயே உள்ளது. இது பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாகும்.

தொகு 

சிறப்புக் கட்டுரை

கண்டி
பேராதனை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது கொழும்பையும் கண்டியையும் இணைக்கும் பெருந்தெருவில் கண்டி நகரின் எல்லையில் அமைந்துள்ளது. மகாவலி கங்கையின் கரையில் அமைந்திருந்த இந்நகரம் 2006 கடைசிப்பகுதியில் நகரில் ஏற்பட்ட தொடர் மண்சரிவுகள் காரணமாக வேறுபகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக் கழகம், பேராதனை தாவரவியற் பூங்கா என்பன இங்கு அமைந்துள்ளன.



தொகு 

உங்களுக்குத் தெரியுமா?

வலைவாசல்:கண்டி/தகவல்கள்/1

தொகு 

பகுப்புகள்

தொகு 

செய்திகள்

தொகு 

விக்கித் திட்டங்கள்

தாய்த் திட்டம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இலங்கை
விக்கித்திட்டம்
முதன்மைத் திட்டம்

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் கண்டி



தொகு 

நீங்களும் பங்களிக்கலாம்

நீங்களும் பங்களிக்கலாம்
  • கண்டி தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|கண்டி}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • கண்டி தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கண்டி தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • கண்டி தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • கண்டி தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கண்டியில்ல் உள்ள இடங்கள், அவற்றின் புவியியல், நில அமைப்புகள் போன்ற கட்டுரைகளை உருவாக்கலாம்.


தொகு 

சிறப்புப் படம்

தலதா மாளிகை என்பது இலங்கையின் கண்டி நகரில் உள்ள புகழ் பெற்ற பௌத்த ஆலயம் ஆகும். பௌத்த சமயத்தவர்களால் உயர்வாக மதிக்கப்படுகின்ற புத்தரின் புனிதப் பல் இங்கே வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக இது புனித தந்த தாது ஆலயம் எனவும் அழைக்கப்படுகின்றது. 1592 தொடக்கம் 1815 வரை இருந்த கண்டி இராச்சியத்தின் தலைநகரமாகக் கண்டி நகரம் விளங்கியது. அதனை ஆண்டு வந்த அரசர்களின் அரண்மனை வளாகத்தின் உள்ளேயே இவ்வாலயமும் அமைந்துள்ளது.


தொகு 

தொடர்புடைய வலைவாசல்கள்

தமிழர்தமிழர்
தமிழர்
தமிழ்தமிழ்
தமிழ்
வரலாறுவரலாறு
வரலாறு
இந்தியாஇந்தியா
இந்தியா
தமிழீழம்தமிழீழம்
தமிழீழம்
தமிழர் தமிழ் வரலாறு இந்தியா தமிழீழம்


தொகு 

விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:கண்டி&oldid=1678819" இலிருந்து மீள்விக்கப்பட்டது