வலைவாசல்:சைவம்/தகவல்கள்/4
- இந்து மதத்தின் பிற தெய்வங்களில் பல்வேறு லோகங்களில் வசிக்கும் பொழுதும் சிவபெருமான் கையிலையில் வசிப்பதால் பூலோக கடவுள் எனவும் கைலாசநாதன், கையிலாசன் என்று அழைக்கப்படுகிறார்.
- சிவபெருமான் இருபத்து எட்டு அவதாரங்களை எடுத்ததாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் கூறுகிறது.
- ஷிலாதர் என்பவர் சிவதவத்தினால் சிவபெருமானை மகிழ்வித்து நந்தி தேவரை மகனாக பெற்றார்.
- கார்த்திகை மாதம் பூரணை நாளில் உமாமகேசுவர விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
- இராசராசன் ஆட்சி காலத்தில் நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுக்கப்பட்டவையே சைவத் திருமுறைகள் ஆகும்.
- சோழர் நாட்டில் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் காவிரி வடகரை சிவாலயங்கள், காவிரி தென்கரை சிவாலயங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன.