வாசு நிலைக்கதவு கல்வெட்டுக்கள்

வாசு நிலைக்கதவு கல்வெட்டுக்கள் (ஆங்கிலம்:Vasu Doorjamb Inscription) பகவான் வாசுதேவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது சிவப்பு சோப்புக்கல்லாலான வாசற்படி நிலைக்கதவில் செதுக்கப்பட்ட கல்வெட்டாகும். இந்த சிவப்பு சோப்புக்கல் நிலைக்கதவுக் கல்வெட்டு 8 அடி உயரம், 1.24 அடி அகலம் மற்றும் 8 அங்குலம் தடுமனும் கொண்டது. இது கிபி 15-ஆம் ஆண்டில் மதுரா பகுதியை ஆண்ட வடக்கு சத்திரபதி சோடசா ஆட்சியின் போது, மதுரா நகரத்தில் நிறுவப்பட்டதாகும்.[1] இக்கல்வெட்டு ச்மஸ்கிருத மொழியில் பிராமி எழுத்துமுறையில் செதுக்கப்பட்டுள்ளது.[2][3]

வாசுதேவருக்கு அர்பணிக்கப்பட்ட சிவப்பு சோப்புக்கல் நிலைக்கதவுக் கல்வெட்டுக்கள்
கிபி முதல் நூற்றாண்டின் சமஸ்கிருத கல்வெட்டுக்கள்
செய்பொருள்சிவப்பு சோப்புக்கல்
எழுத்துசமஸ்கிருதம், பிராமி எழுத்துமுறை
உருவாக்கம்கிபி 15, மதுராவை ஆண்ட (வடக்கு சத்திரபதி சோடசா ஆட்சியில்)
இடம்மதுரா, உத்தரப் பிரதேசம்
தற்போதைய இடம்அரசு அருங்காட்சியகம், மதுரா
அடையாளம்GMM 13.367
கிமு 190-180-இல் பகவான் வாசுதேவன் உருவம் பொறித்த கிரேக்க பாக்திரியா நாட்டின் நாணயம் [4][5]
சங்கு, சககரம் ஏந்திய நான்கு கைகள் கொண்ட வாசுதேவரின் சிற்பம் [6]கிபி 2-ஆம் நூற்றாண்டு, அரசு அருங்காட்சியகம், மதுரா
சிவப்பு சோப்புக்கல் வாசற்படி நிலைக்கதவுக் கல்வெட்டுக்கள், கிபி 2-ஆம் நூற்றாண்டில் பகவான் வாசுதேவருக்கு அர்பணிக்கப்பட்டது.

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Sonya Rhie Quintanilla 2007, ப. 168-179.
  2. Richard Salomon 1998, ப. 87-88.
  3. Ramaprasad Chanda 1920, ப. 169-173.
  4. Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century (in ஆங்கிலம்). Pearson Education India. p. 437. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-1120-0.
  5. Joshi, Nilakanth Purushottam (1979). Iconography of Balarāma (in ஆங்கிலம்). Abhinav Publications. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-107-2.
  6. Paul, Pran Gopal; Paul, Debjani (1989). "Brahmanical Imagery in the Kuṣāṇa Art of Mathurā: Tradition and Innovations". East and West 39 (1/4): 132–136, for the photograph p.138. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-8376. 

ஆதார நூற்பட்டியல்

தொகு