வார்ப்புரு:Tamil National Alliance 2001 parliamentary election results
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முதற் தடவையாக 5 டிசம்பர் 2001 தேர்தலில் போட்டியிட்டது. இரா. சம்பந்தன் தலைமையில் 3.88% வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 225 இடங்களில் 15 இடங்களைக் கைப்பற்றியது.
தேர்தல் மாவட்டங்கள் வாரியாக ததேகூ வென்ற வாக்குகளும், இடங்களும்:
தேர்தல் மாவட்டம் |
வாக்குகள் | % | இடங்கள் | செலுத்தப்பட்ட மொத்த வாக்குவீதம் |
ததேகூ உறுப்பினர்கள் |
---|---|---|---|---|---|
அம்பாறை | 48,789 | 17.41% | 1 | 82.51% | அரியநாயகம் சந்திரநேரு (தவிகூ) |
மட்டக்களப்பு | 86,284 | 48.17% | 3 | 68.20% | ஜி. கிருஷ்ணபிள்ளை (தகா) யோசப் பரராஜசிங்கம் (தவிகூ) தம்பிராஜா தங்கவடிவேல் (டெலோ) |
கொழும்பு | 12,696 | 1.20% | 0 | 76.31% | |
யாழ்ப்பாணம் | 102,324 | 54.84% | 6 | 31.14% | வீரசிங்கம் ஆனந்தசங்கரி (தவிகூ) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தகா) நடராஜா ரவிராஜ் (தவிகூ) மாவை சேனாதிராஜா (தவிகூ) எம். கே. சிவாஜிலிங்கம் (டெலோ) அ. விநாயகமூர்த்தி (தகா) |
திருகோணமலை | 56,121 | 34.83% | 1 | 79.88% | இரா. சம்பந்தன் (தவிகூ) |
வன்னி | 41,950 | 44.39% | 3 | 46.77% | செல்வம் அடைக்கலநாதன் (டெலோ) சிவசக்தி ஆனந்தன் (ஈபிஆர்எல்எஃப்) இராசா குகனேசுவரன் (டெலோ) |
தேசியப் பட்டியல் | 1 | மு. சிவசிதம்பரம் (தவிகூ), 2002 சூன் 5 இல் காலமானார். இவருக்குப் பதிலாக க. துரைரத்தினசிங்கம் (தவிகூ) தேர்ந்தெடுக்கப்பட்டார்.) | |||
மொத்தம் | 348,164 | 3.88% | 15 | 76.03% | |
மூலம்:"Parliamentary General Election 2001, Final District Results". இலங்கைத் தேர்தல் திணைக்களம். |